நேத்து நடந்த பயிற்சி போட்டில இந்தியா மேற்கிந்தியத்தீவுகளை 85 ரன்னுக்கு சுருட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில ஜெயிச்சது எல்லாருக்கும் தெரியும். அந்த மேட்சை பார்க்கும் வாய்ப்பை இழந்தவங்களுக்காக வீடியோ தொகுப்பு இங்கே..
பார்த்து ரசியுங்கள்...
வெற்றிகள் தொடரட்டும்!!!
நீங்களும் 100 டாலர் பரிசு பெற இங்கே வாங்க..இன்னும் ஒரு நாள் தான் இருக்கு பதில் சொல்ல!
Sunday, March 11, 2007
இந்தியா Vs மேற்கிந்தியத்தீவுகள் போட்டியின் வீடியோ ! !
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 1:35 PM
Labels: இந்தியா, உலகக்கோப்பை, கிரிக்கெட், போட்டி, மேற்கிந்தியத்தீவுகள், வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
நன்றி மணிகண்டன்!
நல்ல சேவை! மீண்டும் நன்றி!
are these warm-up matches considered as ODI s ?
Thanks Mani.
Thangal Sevai thodarattum :-)
naan inga cricket parkka mudiale, ana ungada pathivu enakku vasathiaga irukku, romba nantri.
நன்றி மணி, மேட்சு சப்பை தான் சும்மா லொட்டு லொட்டுன்னு தட்டிகிட்டு இருந்தாங்க. ஆனாலும் ரொம்ப நாள் கழிச்சி இந்தியா மேட்ச் பார்த்தேன் :).
வாங்க ஜெகன் மற்றும் கொத்ஸ்.
//are these warm-up matches considered as ODI s ?//
இல்லைங்க அனானி, இந்த போட்டிகள் அதிகாரபூர்வ போட்டிகளா கணக்கில வராது.
Thanks Mani.
Thangal Sevai thodarattum :-)
நன்றி அருண்
//naan inga cricket parkka mudiale, ana ungada pathivu enakku vasathiaga irukku, romba nantri.
//
நன்றி அனானி. நானும் இந்த மேட்ச் பார்க்கலை. அதனால வலையில தேடிப் பார்த்தேன். யான் பெற்ற இன்பம் தமிழ்மணம் நண்பர்களும் பெறட்டும்னு தான் பதிவுல போட்டுட்டேன் :)
//நன்றி மணி, மேட்சு சப்பை தான் சும்மா லொட்டு லொட்டுன்னு தட்டிகிட்டு இருந்தாங்க. ஆனாலும் ரொம்ப நாள் கழிச்சி இந்தியா மேட்ச் பார்த்தேன் :). //
என்னங்க சந்தோஷ், மேட்ச் சப்பை தான்னு இப்படி ஒரேயடியா சொல்லிட்டிங்க :)
Good Work Manikandan!!
Keep Up
நன்றி, மணிகண்டன்!
யாரும் serious-ஆ விளையாண்ட மாதிரி தெரியலையே?
இல்ல... எனக்குதான் அப்படி தோணுதா?
//Good Work Manikandan!!
Keep Up
//
நன்றி சி.பா!
//யாரும் serious-ஆ விளையாண்ட மாதிரி தெரியலையே?
//
எனக்கு அப்படி தெரியலையே தென்றல். விக்கெட் விழுந்துகிடே இருந்ததால மெதுவா விளயாடினாங்க. ஆனா serious-ஆ தான் விளையாடுன மாதிரி தெரியுது.
இந்த link-யும் முயற்சித்துப் பாருங்கள்..
http://techsatishtv.blogspot.com/2007/02/itv-play-uk.html
//இந்த link-யும் முயற்சித்துப் பாருங்கள்..
http://techsatishtv.blogspot.com/2007/02/itv-play-uk.html
//
தகவலுக்கு ரொம்ப நன்றி தென்றல்.
இப்போ முயற்சி பண்ணேன். Chaanel Offline-னு வருது. நாளைக்கு மேட்ச் நடக்கும் பொழுது பார்க்கிறேன்.
இது வேலை செஞ்சா உங்க புண்ணியத்துல என்னோட பதிவுல 'Live'ஆ போடலாம்னு இருக்கேன் !
Post a Comment