Sunday, March 11, 2007

பதில்களை சொல்லுங்கள் ! பரிசை வெல்லுங்கள் ! !


இன்னும் ஒரு நாள் தான் இருக்குங்க. தினகரன் மாதிரி தினமும் 100 பேருக்கு பரிசெல்லாம் தர நிலைமைல இல்லை :). அதனால ஒரே ஒருத்தருக்கு மட்டும் நூறு டாலர் பரிசு. நீங்க செய்ய வேண்டியது எல்லாம் இந்த உலகக்கோப்பை பற்றிய உங்களது யூகங்களை பதிலா சொல்ல வேண்டியது தான். முன்னால 11ம் தேதி கடைசி நாள்னு சொல்லியிருந்தேன். 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆனதால 12ம் தேதி இரவு 11:59 PDT வரைக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கு.






இதுவரைக்கும் 16 பேர் பதில் சொல்லி இருக்காங்க.நீங்களும் வந்து பதில் சொல்லி கலக்குங்க!


பரிசுப் போட்டிக்கான கேள்விகள் மற்றும் விவரங்களுக்கு இங்கே

வெற்றி பெற வாழ்த்துக்கள் ! !

உலகக்கோப்பை தொடக்கவிழா படங்கள்

10 comments:

Mani said...

என் பதில்களை சொல்லிட்டேங்க. ஜெயிக்கறேனா பார்க்கலாம் :)

Arunkumar said...

mani, indha yoogam ellam enakku ennaikum othu varaadhu. adanaale naan try pannala :(

neenga US la thaana irukkinga? eppidi matches paaka poringa? http://www.cricketspot.com/ sitela 55$ ku all matches live/replay/highlights ellam irukku... aana eppidinu theriyala.

vera enna options irukku mani?

மணிகண்டன் said...

நன்றி ஜெகன்.

கட்டாயம் ஜெயிப்பீங்க!

மணிகண்டன் said...

//mani, indha yoogam ellam enakku ennaikum othu varaadhu. adanaale naan try pannala :(

neenga US la thaana irukkinga? eppidi matches paaka poringa? http://www.cricketspot.com/ sitela 55$ ku all matches live/replay/highlights ellam irukku... aana eppidinu theriyala.

vera enna options irukku mani?

//

வாங்க அருண்,
நான் இன்னும் முடிவு பண்ணலைங்க. ஆற அமர ரசிச்சு பார்கனும்னா டிவி தான் பெஸ்ட். ஆனா டிஷ்ல 199.95 டாலர் சொல்றாங்க. குழப்பமா இருக்கு. willow.tv தான் நெட்ல அதிகாரபூர்வமா stream பண்ராங்க. அங்கேயும் 199.95 டால்ர். எல்லாரும் பேசி வச்சு கவுக்கறாங்க. cricketspotல 55 டாலர் தான். ஆனா லீகலானு தெரியலை. நடுவுல நிறுத்திட்டா கஷ்டம். அதுவுமில்லாம் ஒர்ரு I.P தான் உபயோகிக்க முடியும் அங்க. அதுவும் கஷ்டம். வீட்ல ஆஃபிஸ்ல ரெண்டு இடத்தூலயும் பார்க்க முடியாது.

இலவசமா பார்கனும்னா sopcast.org try பண்ணலாம். முன்னால அதுல சில மேட்ச் போட்டாங்க. இந்த தடவையும் போடுவாங்கன்னு நினைக்கிறேன். அதுக்கு sopcast webplayer install பண்ணனும். வேற எதாவது வெப்சைட் தெரிஞ்சா சொல்றேன்/சொல்லுங்க.

மணிகண்டன் said...

https://cricketon.tv/drm/eventlist.asp

இந்த சைட்ல ஒவ்வொரு மேட்சும் தனியா பணம் கட்டி பார்க்கலாங்க. ஆனா ஒரு மேட்சுக்கு 15 டாலர் :(

தென்றல் said...

அருண் & மணிகண்டன்,

streambox.tv-ல CBN channel try பண்ணி பாருங்களே?

ஒரு மாதத்திற்கு 15 டாலர் :)

நான் சில நேரம், சன்/விஜய் tv அதில பார்க்கிறதுண்டு. quality OK.

மணிகண்டன் said...

நன்றி தென்றல்,

ட்ரை பண்ணி பார்க்கிறேன்!

Arunkumar said...

CBN channellaya cricket broadcast aagudhu ?

மணிகண்டன் said...

//CBN channellaya cricket broadcast aagudhu ?

//

ஆமங்க அருண், streambox.tv sita-ல அப்படித்தான் போட்டிருக்காங்க. அதுவும் 14.99 டாலர்களுக்கு. தரம் எப்படி இருக்கும்னு தெரியலை..

மணிகண்டன் said...

//அதுவும் 14.99 டாலர்களுக்கு.//

ஒரு மாதத்திற்கு 14.99 டாலர்!