Monday, March 12, 2007

உலகக்கோப்பை தொடக்கவிழா வீடியோ ! !

9வது உலகக்கோப்பையின் தொடக்கவிழா நேற்று ஜமைக்காவில் நடந்தது அனைவரும் அறிந்ததே. அந்நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பு தமிழ்மணம் நண்பர்களுக்காக.

சற்றே நீளமான வீடியோ (2 மணிநேரம்!) ஆணி அதிகமமில்லாதவர்கள் பொறுமையாக பார்த்து ரசியுங்கள். ஆஃபிஸில் மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல :)




























பரிசுபோட்டி கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டிங்களா??? இன்று கடைசி நாள்!

33 comments:

மாசிலா said...

பார்த்தேன் பார்த்தேன் படங்களை.
ரொம்ப கஷ்ட பட்டு சேகரித்து போட்டிருக்கீங்க.
பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

சிறில் அலெக்ஸ் said...

good collection Mani

சிவபாலன் said...

Manikandan

Thanks

I post answers to the competition .. Pls check.

மணிகண்டன் said...

//பார்த்தேன் பார்த்தேன் படங்களை.
ரொம்ப கஷ்ட பட்டு சேகரித்து போட்டிருக்கீங்க.
பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மாசிலா!

மணிகண்டன் said...

//good collection Mani

//

Thanks Cyril

மணிகண்டன் said...

//Manikandan

Thanks

I post answers to the competition .. Pls check.//

பார்த்தேன் சி.பா. நன்றி.

சில கேள்விகளுக்கு ரெண்டு பதில் சொல்லியிருக்கீங்க.உதா. 7வது கேள்விக்கு ஸ்ரீசாந்த்/முனாஃப் படேல்னு சொல்லியிருக்கீங்க. ஏதவது ஒன்னு சொன்னிங்கன்னா நல்லா இருக்கும்.

மணிகண்டன் said...

இந்திய அணியினர் அணிவகுத்து வரும் காட்சி 4வது வீடியோவில்!

Trust said...

மணி,
கலக்கிட்டே மச்சி புள்ளைங்க எல்லாம் இதை பாக்களையேன்னு ரூம் போட்டு பீல் பண்ணிட்டு இருந்தாங்க நல்ல வேலை நீங்க போட்டுடிங்க ஒரு ஸ்பெசல் தேங்க்ஸ்.

மணிகண்டன் said...

//மணி,
கலக்கிட்டே மச்சி புள்ளைங்க எல்லாம் இதை பாக்களையேன்னு ரூம் போட்டு பீல் பண்ணிட்டு இருந்தாங்க நல்ல வேலை நீங்க போட்டுடிங்க ஒரு ஸ்பெசல் தேங்க்ஸ்.

//

நன்றி Trust :)
பார்த்து ரசியுங்க!

மு.கார்த்திகேயன் said...

ஆபீசுல இருந்து அட்டென்டன்ஸ் மட்டும் தான் மணி.. வீட்ல போய் வீடியோ பார்த்து என்ஜாய் பண்றேன் :-)

மணிகண்டன் said...

//ஆபீசுல இருந்து அட்டென்டன்ஸ் மட்டும் தான் மணி.. வீட்ல போய் வீடியோ பார்த்து என்ஜாய் பண்றேன் :-)
//

தங்களின் வருகை, பதிவேட்டில் குறிக்கப்பட்டது கார்த்தி :)

ஜி said...

அசத்திருக்கீங்க மணி...

உங்கள் சேவை
நாட்டிற்கு தேவை....

செல்லி said...

மிக நன்றி

மணிகண்டன் said...

//அசத்திருக்கீங்க மணி...

உங்கள் சேவை
நாட்டிற்கு தேவை....

//

வாங்க ஜி-z. ரொம்ப நன்றி.. அச்சூ..அச்சூ.. ஒன்னுமில்லைங்க உங்க பாராட்டு மழைல நனைஞ்சு ஜலதோஷம் பிடிச்சிடுச்சு :)

மணிகண்டன் said...

வருககைக்கு நன்றி செல்லி..அடிக்கடி வாங்க..படம் பார்க்க :)

Avanthika said...

அண்ணா
Opening ceremony பார்க்கலை..exam இருந்தது...thanks,,,,

Anonymous said...

hi
video-i parkka mudiyalai. what's wrong?

மணிகண்டன் said...

//அண்ணா
Opening ceremony பார்க்கலை..exam இருந்தது...thanks,,,, //

அவந்திகா, எக்ஸாம் தாங்க முக்கியம். கிரிக்கெட் எப்ப வேணா பார்க்கலாம். ஆக பரிட்சைல கவனம் செலுத்துங்க.

All the BEST !!

மணிகண்டன் said...

//hi
video-i parkka mudiyalai. what's wrong?

//

I am able to see the videos..maybe some problem with your net .make sure dailymotion.com is not blocked.

மணிகண்டன் said...

Test..

Naufal MQ said...

நண்பரே,
டி.வி-யில் பார்க்காத என்னைப் போன்றோருக்கு ரொம்ப மகிழ்ச்சி தருவது உங்களின் இந்தப் பதிவு. நன்றிகள் ஆயிரம். :)

தொடர்ந்து கலக்கவும்.

மணிகண்டன் said...

//நண்பரே,
டி.வி-யில் பார்க்காத என்னைப் போன்றோருக்கு ரொம்ப மகிழ்ச்சி தருவது உங்களின் இந்தப் பதிவு. நன்றிகள் ஆயிரம். :)

தொடர்ந்து கலக்கவும். //

வாங்க பவுலர்..உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி.நிச்சயமா கலக்கலாங்க..

Anonymous said...

ingu elutum commentf i engaz daily il publish panna anumati taruviirkala with honororium

if u agree pl contact 9444056541
by kumar

ERA.MOORTHY said...

super thanks

Anonymous said...

superma thank you maa..

Santhosh said...

// "World Cup 2007 "
Watch Match for FREE
FREE Break FAST
All Matches Starts at 7:00AM //

Mani this is what they have put in that webpage, check panni parunga seems its free to watch the matches.

மணிகண்டன் said...

//Thanks a lot for the video.

//

நன்றி Alien.

மணிகண்டன் said...

//ingu elutum commentf i engaz daily il publish panna anumati taruviirkala with honororium

if u agree pl contact 9444056541
by kumar

//

டெய்லில பப்லிஷ் பண்ர அளவுக்கு ஒன்னும் எழுதலையேங்க :) என்னை வச்சு காமெடி பண்ணாம இருந்தா சரி தான்!

மணிகண்டன் said...

//super thanks

//

வருகைக்கு நன்றி மூர்த்தி!

தென்றல் said...

மாசிலா said
//
ரொம்ப கஷ்ட பட்டு சேகரித்து போட்டிருக்கீங்க.
//
என் எண்ணமும் அதே!

மிக்க நன்றி, மணிகண்டன்!

கால்கரி சிவா said...

மணிகண்டன், உலக கோப்பை போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு இணையத்தில் எங்காவது கிடைக்கிறதா?

மணிகண்டன் said...

சிவா,

இது ட்ரை பண்ணி பாருங்க
http://techsatishtv.blogspot.com/2007/02/itv-play-uk.html

இல்லைன்னா stramkick.com-ல வருது.

வேற எதாவது தெரிஞ்சா சொல்றேங்க!

மணிகண்டன் said...

//மாசிலா said
//
ரொம்ப கஷ்ட பட்டு சேகரித்து போட்டிருக்கீங்க.
//
என் எண்ணமும் அதே!

மிக்க நன்றி, மணிகண்டன்!

//

ரொம்ப நன்றி தென்றல்!