Tuesday, March 13, 2007

பாகிஸ்தான் Vs மேற்கிந்தியத்தீவுகள் போட்டி Watch 'LIVE'


தமிழ்மணம் நண்பர்களுக்காக! அனைத்து போட்டிகளையும் நேரடியாக கண்டு மகிழுங்கள்!


Click on the link 'wc07' below

Wait for the pop-up window to load.

If you can't see the webplayer download the sopcast webplayer from http://download.sopcast.com/download/SopCastOcx.zip .

Download the zip file, extract and install the exe file.

After installing the webplayer, try refreshing the pop-up window.

You need hi-speed internet to enjoy the match. It takes around 3 to 4 minutes to buffer initially. After that it's cool!

It's working fine for me.




Enjoy your WORLD CUP ! !

36 comments:

Ram Ravishankar said...

Great stuff Mani! Thanks a lot.
..ram

மணிகண்டன் said...

நன்றி ரவிசங்கர். நல்லா வொர்க் ஆகுதா?

Ram Ravishankar said...

Yes Mani, its working great! The clarity is good as well. Will the link be same for all matches?

சிவபாலன் said...

Mani,

It is not working!!

Anyway thanks!

மணிகண்டன் said...

//Yes Mani, its working great! The clarity is good as well. Will the link be same for all matches?

//

Yeah.. you can use the same link for all matches!

மணிகண்டன் said...

//Mani,

It is not working!!

Anyway thanks!

//

Sivabalan,

Are you getting an alert which says "player version is not latest"?

சிவபாலன் said...

Yes Mani.

Pls help me!

மணிகண்டன் said...

uninstall the player ..
goto sopcast.org and download the latest webplayer from downloads link.
install it.
close all your browser windows and open again.
it should work then..

Arunkumar said...

idha naan veetuku poi try panren. thanks a ton mani... ungal sevai engal thevai :)

Pak: 41-3 (11.2)
WI first match win pannidumnu naan ninaikuren. hope so too :)

மணிகண்டன் said...

System Requirement

To run the SopCast Software, the following requirement is needed:

1. Windows Vista, Windows XP, Windows 2000 or Linux.

2. At least 64M System Memory, 128M System Memory is recommended.

3. At least 10M Harddisk space.

4. Install Microsoft Media Player 9.0 above RealPlayer or other media player which can play streaming.

மணிகண்டன் said...

Try paanunga Arun. Also see my comments to make it work!

The quality is really good!

மணிகண்டன் said...

Sivabalan,

you can try this too..no installs required :)

http://www.tamilkavithai.de/CRI.htm

சிவபாலன் said...

Mani,

Nothing is working for me!!

Anyway thanks alot for all your help!!

மணிகண்டன் said...

I am really sorry Sivabalan.

What's the error message you get?

சிவபாலன் said...

Mani,

It is working. Great!

It is working in IE. But it is not working in Firefox.

Thanks Mani.

மணிகண்டன் said...

//Mani,

It is working. Great!

It is working in IE. But it is not working in Firefox.

Thanks Mani.

//

Great Sivabalan!
Don't forget me :)

சிவபாலன் said...

மணிகண்டன்

என்னங்க பாக் வீரர்கள் எல்லாம் தாடியோடு காட்சி தருகிறார்கள்.. உலக கோப்பை வாங்கினால்தான் ஆச்சு என்று முடிவு பண்ணிட்டாங்களா?!! Ha Ha Ha

மணிகண்டன் said...

//என்னங்க பாக் வீரர்கள் எல்லாம் தாடியோடு காட்சி தருகிறார்கள்.. உலக கோப்பை வாங்கினால்தான் ஆச்சு என்று முடிவு பண்ணிட்டாங்களா?!! Ha Ha Ha
//

அப்படித்தாங்க நானும் நினைக்கிறேன். போன உலகக்கோப்பைல ச்யீத் அன்வர் தாடியோட இருந்தாரு. இந்த தடவை பாதிபேரு தாடியோட இருகாங்க :)

A Simple Man said...

thalai,
Its not working for me :((

மணிகண்டன் said...

Did you see the previous comments posted by me and sivabalan?

இலவசக்கொத்தனார் said...

எல்லாம் எரிசுவற்றின் பின் வேலை செய்ய மாட்டேங்குது. வீட்டுக்குப் போயி முயற்சி பண்ணிப் பார்க்கறேன்.

VSK said...

Pak 131/6 in 38 overs

மணிகண்டன் said...

//எல்லாம் எரிசுவற்றின் பின் வேலை செய்ய மாட்டேங்குது. வீட்டுக்குப் போயி முயற்சி பண்ணிப் பார்க்கறேன்.

//

கொத்தனாரே இப்படி சொன்னா எப்படி? சுவத்தை இடிச்சு தள்ளுங்க கொத்ஸ் :)

மணிகண்டன் said...

//Pak 131/6 in 38 overs //

தகவலுக்கு நன்றி SK ஐயா !

A Simple Man said...

No Thalai,
I didn't get any alerts but connection to server is not allowed.. (i think Firewall problem )
Its Ok.. i'll watch in TV itself.

தென்றல் said...

எனக்கு work-ஆகலிங்க ;(

WI ஜெயிச்சிருச்சா-ங்கா?

மணிகண்டன் said...

//எனக்கு work-ஆகலிங்க ;(

WI ஜெயிச்சிருச்சா-ங்கா?

//

ஆமாங்க.. 54 ரன் வித்தியாசத்தில பாகிஸ்தானை தோற்கடிச்சுட்டாங்க.

WI 241/9
Pak 187/10

Sundar Padmanaban said...

ரொம்ப நன்றி. நல்லாத் தெரிஞ்சது.

ஆனா wc07 லிங்க்கே காணலியே இப்போ. மேட்ச் நடக்கும்போது மட்டும்தான் காட்டுமா?

மணிகண்டன் said...

//ரொம்ப நன்றி. நல்லாத் தெரிஞ்சது.
//

நன்றி சுந்தர்.

//ஆனா wc07 லிங்க்கே காணலியே இப்போ. மேட்ச் நடக்கும்போது மட்டும்தான் காட்டுமா?
//

அப்படித்தான் போலிருக்கு.. நீங்க சொன்னப்புறம் தான் நானே நோட் பண்ணேன். 7:15 EST க்கு ரீப்ளே இருக்கு. அப்ப மறுபடியும் தெரியுதான்னு பார்க்கணும்!

Anonymous said...

http://www.tamilkavithai.de/CRI.htm

inka nalaikum match poduvankalam. but nalaiya match enna time thudankuthu?

மணிகண்டன் said...

//http://www.tamilkavithai.de/CRI.htm

inka nalaikum match poduvankalam. but nalaiya match enna time thudankuthu?
//

நாளைக்கு ரெண்டு மேட்சும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குதுங்க.

Anonymous said...

sooper mani u r doin marvelous

karthick prabhu

மணிகண்டன் said...

//sooper mani u r doin marvelous

karthick prabhu

//

நன்றி கார்த்திக் பிரபு.

இன்றைய போட்டிகள் sopcast.org-ல் வேறொரு சேனலில் வருவதால், இந்த பதிவில் தெரியவில்லை. பார்க்க விரும்புபவர்கள் பின்னூட்டமிட்டால், விவரங்கள் தருகிறேன்!

Ram Ravishankar said...

எனக்கு aus vs sco அதே channel-லே தெரியுதே!

மணிகண்டன் said...

//எனக்கு aus vs sco அதே channel-லே தெரியுதே!

//

கொஞ்ச நேரம் முன்னால வரைக்கும் தெரியலைங்க ரவி. இப்போ தெரியுது!

நாகு (Nagu) said...
This comment has been removed by a blog administrator.