கேள்வியெல்லாம் ரொம்ப சுலபமா கேட்டிருக்கேங்க. கிரிக்கெட் பத்தி அவ்வளவா தெரியாதவங்க கூட சுலபமா பதில் சொல்லிடலாம். தினசரி விளையாட்டுச் செய்திகள் பார்க்கிற/படிக்கிற அனுபவமே போதும். சரி சரி ரொம்ப பில்ட்-அப் கொடுக்காம் கேள்விக்கு வர்றேன்.
1. உலகக்கோப்பையை வெல்லப்போகும் நாடு எது?
2. அரை-இறுதிக்கு தகுதி பெறப்போகும் நான்கு நாடுகள் எவை?
3. இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்களை (ஒரு போட்டியில் அல்ல,மொத்தமாக) குவிக்கப்போகும் மட்டையாளர் யார்?
4. இந்த உலகக்கோப்பையில் அதிக விக்கெட்களை (ஒரு போட்டியில் அல்ல,மொத்தமாக) வீழ்த்தப்போகும் பந்துவீச்சாளர் யார்?
5. இந்தியா எந்தச் சுற்று வரை முன்னேறும் ? (விடைகள் : முதல் சுற்றிலேயே வெளியேறிவிடும்,சூப்பர் 8, அரை-இறுதி,இறுதி)
6. இந்திய அணியில் அதிக ரன்களை(மொத்தமாக) குவிக்கப்போகும் மட்டையாளர் யார்?
7. இந்திய அணியில் அதிக விக்கெட்களை (மொத்தமாக)வீழ்த்தப்போகும் பந்துவீச்சாளர் யார்?
8. ஒரு போட்டியில் அதிகபட்ச ரன்களை குவிக்கப்போகும் அணி எது?
9. இந்த உலகக்கோப்பையில் அதிக சிக்ஸ்கள் (மொத்தமாக) அடிக்கப்போகும் வீரர் யார்?
10. இந்த உலகக்கோப்பையில் அதிக கேட்ச் (மொத்தமாக) பிடிக்கப்போகும் விக்கெட்-கீப்பர் யார்?
என்னங்க கேள்வியெல்லாம் ஈசி தான? சரி இப்போ விதிமுறைகள்
பதில்களை பின்னூட்டத்தில் இடவும். பின்னூட்டமாக இடுவதினால், ஏமாறவோ, ஏமாற்றவோ வாய்ப்பில்லை. முடிந்தவரை அனைத்து பதிகளையும் ஒரே பின்னூட்டத்தில் இடவும்.
பதில்கள் அனுப்ப கடைசி நாள் மார்ச் 11,2007 11:59PM PST.
மார்ச் 12ம் தேதி அனைத்து பதிவர்களின் பதில்களும் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்படும்.ஏதேனும் தவறிருப்பின், தகுந்த ஆதாரங்களோடு(தங்களின் பின்னூட்டம்) சுட்டிக்காட்டினால் சரிசெய்யப்படும்.
போட்டிக்கான முடிவுகள் ஏப்ரல் 29,2007 அன்று அறிவிக்கப்படும்.
போட்டிக்கான பரிசுத்தொகை 100 அமெரிக்க டாலர்கள்.
உங்கள் பதில்களை பின்னூட்டமாக அளித்த பிறகு ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால், மீண்டும் அனைத்து பதில்களையும் பின்னூட்டத்தில் இடவும். இது பதில்களை சரிபார்க்க வசதியாக இருக்கும்.
ஒருவர் எத்தனை முறை பதிலளித்தாலும், இறுதியாக அளித்த பதிலே ஏற்றுக்கொள்ளப்படும்.
யாராவது நடுவராக இருக்க விரும்பினாலோ, யாரையாவது நடுவராக்க விரும்பினாலோ தயங்காமல் தெரியப்படுத்தவும்.
ஏடாகூடமான பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. உதாரணம்
1.உலகக்கோப்பையை வெல்லப்போகும் நாடு எது?
இறுதிப்போட்டியில் வெல்லும் நாடு
2. அரைஇறுதிக்கு தகுதி பெறப்போகும் நான்கு அணிகள் எவை?
சூப்பர் 8ல் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் நாடுகள்
அருமை நண்பர் சிறில் அலெக்ஸ் கவனிக்க :))
அனானி/அதர் ஆப்ஷன் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
10 கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்பவருக்கு பரிசு வழங்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.
யாரும் 10 கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லாத பட்சத்தில், அடுத்து அதிக கேள்விகளுக்கு பதில் சொல்லியவருக்கு பரிசளிக்கப்படும். ஆனால் இவர் குறைந்தபட்சம் 7 கேள்விகளுக்காவது சரியான பதில் சொல்லியிருக்கவேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.
வெற்றி பெற்றவர் விரும்பும் பட்சத்தில் பரிசுத்தொகை 'உதவும் கரங்கள்' போன்ற சேவை நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்.
ஏதேனும் முக்கியமான் விதிமுறை விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்.
என்னங்க நான் ரெடி, நீங்க ரெடியா?? சீக்கிரம் உங்க பதிலை பின்னூட்டமிடுங்க, பரிசை தட்டிட்டு போங்க!!
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
Friday, February 23, 2007
பரிசுப் போட்டிக்கான கேள்விகள்
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 9:53 AM
Labels: உலகக்கோப்பை, கிரிக்கெட், புதிர், போட்டி
Subscribe to:
Post Comments (Atom)
76 comments:
1. Pakistan
2. Pakistan, South Africa, West Indies, Australia
3. Mohammad Yousuf
4. Chaminda Vaas
5. சூப்பர் 8
6. Sehwag
7. Kumble
8. Pakistan
9. Tendulkar
10. Gilchrist
Contradictory பதில்களை சொல்லலாமா?
காட்டாக #5-இல் அரை இறுதி என்று சொல்லிவிட்டு, #2-வில் விட்டு விடுவது ; )
ஆக மொத்தத்துல யாருக்குமே இல்லிங்க 100 $ :((
உன்னிக்கிருஷ்ண பணிக்கர்தான் வந்து பதில் சொல்லணும்.
வாங்க பாலா,
நீங்க தான் முதல் போணி..
//Contradictory பதில்களை சொல்லலாமா?
காட்டாக #5-இல் அரை இறுதி என்று சொல்லிவிட்டு, #2-வில் விட்டு விடுவது ; ) //
நல்ல கேள்வி. சொல்லலாம் ஆனா என்ன தெரிஞ்சே ஒரு பதில் தப்பா சொல்ற மாதிரி ஆயிடும் :))
//ஆக மொத்தத்துல யாருக்குமே இல்லிங்க 100 $ :((
உன்னிக்கிருஷ்ண பணிக்கர்தான் வந்து பதில் சொல்லணும்.
//
என்னங்க தம்பி இப்படி சொல்லிட்டிங்க :( ரொம்ப கஷ்டமான கேள்விங்களா??சும்மா ஒரு யூகம் தானங்க..அடிச்சு விட வேண்டியதுதான்.
(இந்த கேள்விக்கு தான்ன் சிறில் பதில் சொல்லி பதிவு போட்டாரோ? அவர் பாணியிலேயேதான் என் பதிலும் இருக்கும். நானும் க்ரிக்கெட் அரவேக்காடு)
1) போட்டியில் பங்கேற்க்கும் நாடுகள்ள ஏதோ ஒண்ணு.
2) கால்-இறுதியில் ஜெயிக்கும் நாடுகள்.
3) கபில்தேவ் அல்லது ஸ்ரீகாந்த் :)
(எனக்கு அம்னீஷியா இல்லியே?)
4) யார் போட்டா ஸ்டெம்பு தெறிச்சுட்டு அடிக்கடி விழுமோ அவரு.
5) எந்தச் சுற்றுவரை முன்னேற முடியுமோ, அதுவரை
6) கபில்தேவ், ஸ்ரீகாந்த், லியாண்டர் பயஸ்?
7) #4க்கு சொன்னதுதாங்க
8) யாரோட total score, மத்தவங்களோடதோட ஜாஸ்தியா இருக்கோ, அவன்ங்க.
9) யாரு மைதானத்த தாண்டி நெறய தடவ அடிக்கராங்களோ அவரு.
10) மட்டையில் பட்டு வரும் பந்து கீழே தொடுவதர்க்கு முன் யார் நெறய தடவ புடிக்கராங்களோ, அவ்ரு.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா. ரொம்ப கஷ்டம் ரொம்ப கஷ்டம்.
(சிறில் விடை காப்பி அடிக்கல.. அதில் இருப்பது இங்க இருந்தா, அது co-incidence or great-minds-think-alike இப்படியும் வச்சுக்கலாம்)
ஆகா கிளம்பிட்டாங்கய்யா..சர்வேசன் இப்படி பழி வான்கியிருக்க வேணாம் :))
என்னோட பதில்கள் கணக்கில் வராதுன்னாலும், எல்லாரையும் கேள்வி கேட்டிட்டு நான் பதில் சொல்லலைன்னா எப்படிங்க..
என்னோட பதில்கள்
1. South Africa
2. India,South Africa,Australia,West Indies
3. Sachin Tendulkar
4. Muralidharan
5. Semi-Final
6. Sachin Tendulkar
7. Zaheer Khan
8. Australia
9. Sourav Ganguly
10. Adam Gilchrist
என்னோட யூகம் சரியான்னு பார்க்கலாம் !!
எனக்கு என் பதில்கள் 1,2,5,8,9,10 மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு.
பரிசு கிரிசு தருவீங்களா?
//எனக்கு என் பதில்கள் 1,2,5,8,9,10 மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு.
பரிசு கிரிசு தருவீங்களா? //
கிரிசு வேணா தரேன்,பரிசெல்லாம் கிடையாது :) ஆனாலும் ரொம்பதான் ஆசை உங்களுக்கு
நல்லவேளை இது வரை நடந்த விஷயங்கள்ல கேப்பீங்களோன்னு பார்த்தேன், அமைச்சரே..
நான் கலந்துக்குறேன் இதுல.. ஆன.. மெதுவா யோசிச்சு வர்றேன்
எனக்குத் தெரிஞ்சு பிளாக்ல பரிசுப்போட்டு நடத்துற முதல் நீங்க தான் மணிகண்டன்..
அடிச்சு ஆடுங்க
//உன்னிக்கிருஷ்ண பணிக்கர்தான் வந்து பதில் சொல்லணும். //
தேர்தல் சமயத்துல ஆனந்த விகடன்ல இந்த மாதிரி தான் எத்தனை தொகுதி யாருக்குன்னு போட்டி வைப்பாங்க.. அட அதை சரியாசொல்லி பரிசும் வாங்கிடுவாங்க ராம்!
அதனால இது ஒண்ணும் பணிக்கர் வரணும்ங்கிறது இல்லை
யார் வெல்லப்போறா.. ஆனா யார் வென்றாலும் இது உதவும் கரங்களுக்கு தான் போகும்னு நினைக்கிறேன் மணிகண்டன்!
அட! நம்ம கணக்குல ஐந்தாவது பின்னூட்டம்!
அப்போ இது சிக்ஸர்.. நம்ம அமைச்சருக்காக இது கூட பண்ணலைனா எப்படி!
இன்னும் நாள் இருக்கே. மத்தவங்க என்ன சொல்லறாங்க, விமர்சனங்கள் எல்லாம் படிச்சு, நிதானமா வந்து என் பதில்களைப் போடறேன்.
இந்த பின்னூட்டம் ஒரு பி.க.மே!
கொஞ்சம் டைம் வேணும் மண்கண்டன்......நாளைக்கு என்னோட விடைகள தரேன்....
சர்வேசனுக்கும் சிரிலுக்கும் கொஞ்சம் குறும்பு ஜாஸ்திதான்!!!!!
//நல்லவேளை இது வரை நடந்த விஷயங்கள்ல கேப்பீங்களோன்னு பார்த்தேன், அமைச்சரே..
//
எல்லாரும் கலந்துக்கனும்ல, அதுக்கு தான் கொஞ்சம் சுலபமா..
//நான் கலந்துக்குறேன் இதுல.. ஆன.. மெதுவா யோசிச்சு வர்றேன்
//
மெதுவா வாங்க.. ஆனா மறந்த்டாதீங்க:)
//எனக்குத் தெரிஞ்சு பிளாக்ல பரிசுப்போட்டு நடத்துற முதல் நீங்க தான் மணிகண்டன்..
//
இல்லங்க கார்த்தி, ஏற்கெனவே நடத்தியிருக்காங்க..
//யார் வெல்லப்போறா.. ஆனா யார் வென்றாலும் இது உதவும் கரங்களுக்கு தான் போகும்னு நினைக்கிறேன் மணிகண்டன்//
நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நல்ல காரியத்துக்கு போனா சந்தோஷம் தான்!!
//தேர்தல் சமயத்துல ஆனந்த விகடன்ல இந்த மாதிரி தான் எத்தனை தொகுதி யாருக்குன்னு போட்டி வைப்பாங்க.. அட அதை சரியாசொல்லி பரிசும் வாங்கிடுவாங்க ராம்!
//
அதப்பார்த்து காப்பி தாங்க இது :)))
//அப்போ இது சிக்ஸர்.. நம்ம அமைச்சருக்காக இது கூட பண்ணலைனா எப்படி!
//
அட விட்டா 100 அடிச்சிடுவிங்க போல :))
//இன்னும் நாள் இருக்கே. மத்தவங்க என்ன சொல்லறாங்க, விமர்சனங்கள் எல்லாம் படிச்சு, நிதானமா வந்து என் பதில்களைப் போடறேன்.
//
மெதுவா பொறுமையா யோசிச்சுட்டு வாங்க கொத்ஸ் ..
//கொஞ்சம் டைம் வேணும் மண்கண்டன்......நாளைக்கு என்னோட விடைகள தரேன்....//
ஒன்னும் அவசரமில்லங்க.. இன்னும் 15 நாள் இருக்கு.மெதுவா யோசிச்சு சொல்லுங்க ராதா.
1. South Africa
2. South Africa, Newzeland, Australia & India
3.Ricky Ponting
4. Shane Bond
5.Semi Final
6.Ganguly
7.Zaheer Khan
8.Australia
9.Gilchrist
10.Boucher
How is it???
என்னங்க... எல்லாரும் பதுங்கி இருக்காங்க :)
//How is it???
//
Super!!
//என்னங்க... எல்லாரும் பதுங்கி இருக்காங்க :)
//
ஆமங்க பாலா, எப்ப பாயப்போறாங்கன்னு தெரியல:)
அதனால் என்னங்க நீங்க மறுபடி ஒருதடவ பதில் மாத்தி சொல்லிட்டா போச்சு.இன்னும் நிறைய நாள் இருக்கே.
1.India
2.India,South Afica,Australia,Sri Lanka
3.Sachin Tendulkar
4.Shaun Pollock(*)
5.Final
6.Sachin Tendulkar
7.Zaheer Khan
8.South Afica(*)
9.Jeyasurya(*)
10.Mark Boucher
(*) அப்புறமா வந்து மாத்தினாலும் மாத்துவேன் :-))
-அபுல்
//(*) அப்புறமா வந்து மாத்தினாலும் மாத்துவேன் :-))
//
வாங்க அபுல், மாத்தும்போது மறுபடியும் எல்லா பதிலையும் போட்டிங்கன்னா சுலபமா இருக்கும்.
1.England
2. England, India,NewZealand, West Indies
3. Sachin Tendulkar
4. Anil Kumble
5. Final
6.Sachin Tendulkar
7. Anil Kumble
8. South Africa
9. Craig McMillan
10. Dhoni
1.England
2. England, India,NewZealand, West Indies
3. Sachin Tendulkar
4. Anil Kumble
5. Final
6.Sachin Tendulkar
7. Anil Kumble
8. South Africa
9. Craig McMillan
10. Dhoni
1. West Indies
2. West Indies, South Africa, India, New Zealand
3. Sachin Tendulkar
4. Shaun Pollock
5. Semi-Final
6. Sachin Tendulkar
7. Munaf Patel
8. South Africa
9. Sourav Ganguly
10. Mark Boucher
வாங்க மோகன் மற்றும் அதிரடி,பதில்களுக்கு நன்றி.வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
1. New Zealand
2. New Zealand, Australia, India, West Indies
3. Ricku Ponting
4. Muralidharan
5. Semi-final
6. Sourav Ganguly
7. Irfan Pathan
8. New Zealand
9. Ricky Ponting
10. Gil Christ
ஆமாம்.. இதுல ஏதாவது ஒன்னு ரெண்டு கரெக்டுன்னா அதுக்கு ஏத்த மாதிரி பரிசுத் தொகையப் பிச்சிக் கொடுப்பீங்களா????
//ஆமாம்.. இதுல ஏதாவது ஒன்னு ரெண்டு கரெக்டுன்னா அதுக்கு ஏத்த மாதிரி பரிசுத் தொகையப் பிச்சிக் கொடுப்பீங்களா????
//
வாங்க ஜி -z, பிச்சிக் கொடுத்துட்டா போச்சு ( இதயத்தில இடம் :) )
என்னோட பதில்கள்ல 1ம் 5ம் மாத்தறேன்
1 இந்தியா
5 final
1. இந்தியா
2. இந்தியா, இலங்கை,அவுஸ்ரேலியா, நீயுசிலாந்து.
3.பொண்டிங்
4.சாகிர் கான் ???
5. இறுதி
6. சச்சின் ??(batting oradeர தாங்கைய)
7.சாகிர் கான்
8.அவுஸ்ரேலியா
9.???
10.அடம் கில்ஸ்ர்றிச்
பிறகு வந்து பாக்கிறன்..
I have changed the answers for 1 and 5
1. India
2. West Indies, South Africa, India, Australia
3. Sachin Tendulkar
4. Shaun Pollock
5. Final
6. Sachin Tendulkar
7. Munaf Patel
8. South Africa
9. Sourav Ganguly
10. Mark Boucher
பதில்களுக்கு நன்றி திலகன் மற்றும் அதிரடி.
1. இந்தியா (எல்லாம் ஒரு பாசம்தான்)
2. இந்தியா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
3. ராகுல் திராவிட்
4. கிளன் மெக்ராத்
5. இறுதி
6. ராகுல் திராவிட்
7. இர்பான் பதான்
8. ஆஸ்திரேலியா
9. ஆடம் கில்கிறிஸ்ட்
10. ஆடம் கில்கிறிஸ்ட்
பிட்டைப் போட்டாச்சுங்க. இனிமே 100 டாலர் வந்தா என்ன செய்யணமுன்னு வெட்டி மாதிரி ஒரு பதிவு போட வேண்டியதுதான்!!
//பிட்டைப் போட்டாச்சுங்க. இனிமே 100 டாலர் வந்தா என்ன செய்யணமுன்னு வெட்டி மாதிரி ஒரு பதிவு போட வேண்டியதுதான்!!
//
வாங்க கொத்ஸ், 100 டாலர் எங்கே, வெட்டியோட பதிவுல சொன்ன 330 மில்லியன் டாலர் எங்கே? :))
//1. இந்தியா
2. இந்தியா, இலங்கை,அவுஸ்ரேலியா, நீயுசிலாந்து.
3.பொண்டிங்
4.சாகிர் கான் ???
5. இறுதி
6. சச்சின் ??(batting oradeர தாங்கைய)
7.சாகிர் கான்
8.அவுஸ்ரேலியா
9.???
10.அடம் கில்ஸ்ர்றிச்
பிறகு வந்து பாக்கிறன்..//
விட்டது தொட்டது எல்லாத்தையும் திருத்தி எனது எதிர்பார்ப்பு
1. இந்தியா
2. இந்தியா, இலங்கை, அவுஸ்ரேலியா, நீயுசிலாந்து.
3.பொண்டிங்
4.சாகிர் கான்
5. இறுதி
6. திராவிட் (one down/Two down)
7.சாகிர் கான்
8.அவுஸ்ரேலியா
9.அடம் கில்ஸ்ர்றிச்
10.அடம் கில்ஸ்ர்றிச்
நன்றி திலகன், உங்க எதிர்பார்ப்பு நிறைவேறட்டும் :)
1. இந்தியா
2. இந்தியா, சவுத் ஆப்பிரிக்கா,பாகிஸ்தான் , வெஸ்ட் இண்டீஸ்
3. ராகுல் டிராவிட்
4. ஷான் போலக்
5. இறுதி
6. ராகுல் டிராவிட்
7. முனாப் பட்டேல்
8. இலங்கை
9. ராபின் உத்தப்பா
10. மகேந்திரசிங் தோனி
1, India
2, India, Srilanka, Australia, Pakistan
3, Ganguly
4, Zaheer
5, final
6, Ganguly
7, Zaheer
8, Srilanka
9, Gilchrist
10, Gilchrist
நம்ம கொ சம் late-ஓ?
இதோ என்னோட பதில்கள்
1. ஆஸ்திரேலியா
2. இந்தியா, சவுத்
ஆப்பிரிக்கா,பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா
3. பாண்டிங்
4. முரளிதரன்
5. இறுதி
6. சச்சின்
7. முனாப் பட்டேல்
8. ஆஸ்திரேலியா
9. சச்சின்
10. கில்கிறிஷ்ட்ங் தோனி
sorry..
10. gilchrist.
பதில்களுக்கும் வருகைக்கும் நன்றி முத்துக்குமரன், சிவா மற்றும் தென்றல்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
11ம் தேது ஞாயிறா இருகறதால கடிசி நாள் 12ம் தேதியா மாத்திட்டேன். பதில்களை மாத்தறதுக்கும் இன்னும் 1 நாள் இருக்கு!
1.இந்தியா
2.இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியுசிலாந்து
3.சச்சின்
4.முத்தையா முரளீதரன்
5.இறுதி
6.சச்சின்
7.பதான்
8.இலங்கை
9.பாண்டிங்
10.கில் கிறிஸ்ட்
1. இந்தியா
2. இந்தியா, ஆஸ்த்ரேலியா, இலங்கை, இங்கிலாந்து
3. சச்சின்
4. வாஸ்
5. இறுதி
6. சச்சின்
7. கும்ப்ளெ
8. இலங்கை
9. சச்சின்
10. கில்க்ரிஸ்ட்
//
11ம் தேது ஞாயிறா இருகறதால கடிசி நாள் 12ம் தேதியா மாத்திட்டேன். பதில்களை மாத்தறதுக்கும் இன்னும் 1 நாள் இருக்கு!
//
நன்றி, மணிகண்டன்!
4 & 7 ம் மாத்திட்டேன்.
இறுதியாக,
1. ஆஸ்திரேலியா
2. இந்தியா, சவுத் ஆப்பிரிக்கா,பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா
3. பாண்டிங்
4. சாகிர் கான்
5. இறுதி
6. சச்சின்
7. சாகிர் கான்
8. ஆஸ்திரேலியா
9. சச்சின்
10. கில்கிறிஷ்ட்ங் தோனி
மறந்தே போயிட்டேங்க,
1) India
2) India, Australia , South Africa, Pakistan
3) Saurav Ganguly
4) Muralidharan
5) Finals
6) Saurav Ganguly
7) Munaf Patel
8) Australia
9) Sachin Tendulkar
10) Dhoni
பதில்களுக்கும் வருகைக்கும் நன்றி கார்த்தி, சிறில் மற்றும் ராதா ஸ்ரீராம்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்!
1. இந்தியா
2. இந்தியா, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா
3. சவுரவ் கங்குலி
4. இர்பான் பதான்
5. இறுதி
6. சவுரவ் கங்கூலி
7. இர்பான் பதான்
8. தென்னாப்பிரிக்கா
9. சவுரவ் கங்கூலி
10. ஆடம் கில்கிறிஸ்ட்
1. Australia
2. Australia, India, Engaland and Westindies
3. Micheal Hussy(Australia)
4. Stuart Clark(Australia)
5. Final's
6. Virendar Shewag
7. Ajit Agarkar
8. Australia
9. Justin Kemp
10. Adam Gilchirst
இதை நான் மாத்தவே மாட்டேன் ;)
1)Australia or india
2)India,Australia,SA,NZ.
3)dhoni,ponting
4)Munaf patel
5)semi finals
6)Dhoni
7)Zaheer
8)Australia
9)Dhoni
10)Adam Gilchrist
1. India
2. India,Australia,Pakistan,South Africa
3. Sachin
4. Vaas
5. Final
6. Sachin
7. Patel
8. Australia
9. Jeyasurya
10. Gilchrist
வாங்க லக்கி, பதில்களுக்கு நன்றி.
நீங்க எவ்வளவு லக்கினு பார்க்கலாம் :)
//
இதை நான் மாத்தவே மாட்டேன் ;)
//
வாங்க மோகன்தாஸ்..நீங்க மாத்த வேணாங்க :) நம்ம பசங்க மாத்தப்போறாங்க பாருங்க :)
நன்றி அவந்தி மற்றும் ஜெகன், வெற்றி பெற வாழ்த்துக்கள்!
என்னுடைய பழைய பதில்களில் மாற்றமில்லை..
-அபுல்
1. Australia
2. Australia, South Africa, Newzeland, India
3. It will be a very close call - My choice again Tendulkar
4. Australian Bowler - Shaun Tait / Glenn McGrath
5. India - Semi final
6. Tendulkar
7. Srisanth / Manuf patel
8. Srilanka
9. Dhoni
10. Gilchrist
1. இந்தியா
2.இந்தியா ,ஆஸ்திரேலியா,பாகிஸ்தான்,சௌதாப்பிரிக்கா
3. யூனிஸ்கான்
4. முனாப் படேல்
5. இறுதி
6. சச்சின்
7. முனாப் படேல்
8. இந்தியா
9. கங்குலி
10. தோனி
1. Australia
2. Australia, South Africa, Newzeland, India
3. It will be a very close call - My choice again Tendulkar
4. Australian Bowler - Shaun Tait / Glenn McGrath
5. India - Semi final
6. Tendulkar
7. Srisanth / Manuf patel
8. Srilanka
9. Dhoni
10. Gilchrist
//என்னுடைய பழைய பதில்களில் மாற்றமில்லை..
-அபுல்
//
நன்றி அபுல்!
பதில்களுக்கும் வருகைக்கும் நன்றி பூங்குன்றன்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்!
பதில்களுக்கு நன்றி சிவபாலன்.
சில கேள்விகளுக்கு ரெண்டு பதில் சொல்லியிருக்கீங்க.உதா. 7வது கேள்விக்கு ஸ்ரீசாந்த்/முனாஃப் படேல்னு சொல்லியிருக்கீங்க. ஏதவது ஒன்னு சொன்னிங்கன்னா நல்லா இருக்கும்.
Maniakandan,
Pls see the revised one!
1. Australia
2. Australia, South Africa, Newzeland, India
3. It will be a very close call - My choice again Tendulkar
4. Australian Bowler - Shaun Tait
5. India - Semi final
6. Tendulkar
7. Srisanth
8. Srilanka
9. Dhoni
10. Gilchrist
Thanks
Sivabalan
நன்றி சிவபாலன்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்!
1.india
2.india,australia,southafrica,srilanka
3.ganguly
4.muralitharan
5.final
6.ganguly
7.munaf patel
8.australia
9.dhoni
10.adam gilchrist
INDIA south africa,australia,india,srilanga,
Post a Comment