ஒரு போட்டி விறுவிறுப்பா நடந்திட்டு இருக்கும்பொழுது சில சமயம் நகைச்சுவையா ஏதாவது நடந்து எல்லாரையும் சிரிக்க வச்சிடும். அந்த மாதிரி சில சம்பவங்களின் வீடியோ தொகுப்பே இப்பதிவு..
Tuesday, February 20, 2007
Funniest Cricket Videos
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 3:00 PM
Labels: Funny, கிரிக்கெட், நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
இரானி விடியோதாங்க அருமை!!
//இரானி விடியோதாங்க அருமை!! //
முதல் வீடியோ கூட நல்ல காமெடி!!
கடைசி வீடியோ கொடுமைங்க. :) வித விதமா அவுட்டாகுறதுல இண்ஜமாம் இண்ஜமாம் தான்.
//கடைசி வீடியோ கொடுமைங்க. :) வித விதமா அவுட்டாகுறதுல இண்ஜமாம் இண்ஜமாம் தான். //
கரெக்டுங்க..இந்த மாதிரி கேனத்தனமா அவுட்டாகறதுல அவருக்கு நிகர் அவரேதான்.
Very Interesting!
"Zaheer video" is good one!
வாங்க சிவபாலன்..வருகைக்கு நன்றி
வாங்க சிவபாலன்..வருகைக்கு நன்றி
இன்சமாம், இரானி சூப்பர்!
மணி சூப்பர் வீடியோ எல்லாமே!
//மணி சூப்பர் வீடியோ எல்லாமே! //
ரொம்ப நன்றி தம்பி.எல்லாம் 'Youtube'ல இருந்து எடுத்ததுதான்:))
கலக்கல் கலெக்ஷன் மணி.
இரானி நேச்சுரலா இருந்துச்சு.
:))
//கலக்கல் கலெக்ஷன் மணி.
இரானி நேச்சுரலா இருந்துச்சு.
:)) //
நன்றி சிறில் !!
Post a Comment