Thursday, February 22, 2007

100 டாலர் பரிசுப் போட்டி !!

இந்தியா உலகக்கோப்பைய ஜெயிக்குதோ இல்லையோ, நம்ம பதிவுலக நண்பர்கள் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டில 100 டாலர்* ஜெயிக்க நல்ல வாய்ப்பு.





நீங்க செய்ய வேண்டியது எல்லாம் இந்த போட்டில கேட்கப்போற 10 சுலபமான(?) கேள்விகளுக்கு பதில் சொல்றது தான்.கிரிக்கெட் பத்தி அவ்வளவா தெரியாதவங்க கூட சும்மா இந்தியா,டெண்டுல்கர்னு பதில அடிச்சு விடலாம். அதிர்ஷ்டமிருந்தா ஜெயிக்க வாய்ப்பிருக்கு.

வாங்க நண்பர்களே, வந்து உங்க திறமைய காண்பிச்சு கலக்குங்க.

போட்டியை பற்றிய விதிமுறைகள் மற்றும் கேள்விகள் மிக விரைவில்....





*முருகன் டாலரோ பிள்ளையார் டாலரோ இல்லைங்க, அமெரிக்க டாலர் !!.

13 comments:

இலவசக்கொத்தனார் said...

டாலர் செல்வனிடம் ஏற்கனவே டாலர் இருப்பதால் அவரை ஆட்டத்தில் சேர்க்காதீர்கள்!! :))

பொதுவாக என் ஹார்ட்டு கோல்டு
ஒரு போட்டியுனு வந்துவிட்டா ஓல்டு!!

கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நானே கேட்கட்டுமா?

:))

மு.கார்த்திகேயன் said...

சொன்ன மாதிரி 100 டாலர் போட்டி நடத்தியாச்சு போல மணிகண்டன்..

மு.கார்த்திகேயன் said...

அமைச்சர்னா இப்படில்ல இருக்கணும்.. பதவியேற்ற கையோட மக்களோட அறிவை கூட்ற மாதிரி போட்டிகள் வேற..

வாழ்த்துக்கள் மணிகண்டன்

மணிகண்டன் said...

//டாலர் செல்வனிடம் ஏற்கனவே டாலர் இருப்பதால் அவரை ஆட்டத்தில் சேர்க்காதீர்கள்!! :))//

வாங்க கொத்ஸ், நீங்க சொன்னா சரிதான் :))

//பொதுவாக என் ஹார்ட்டு கோல்டு
ஒரு போட்டியுனு வந்துவிட்டா ஓல்டு!! //
என்னங்க இப்படி சொல்லிட்டிங்க. முன்னால ஒரு போட்டில தொரத்தி தொரத்தி பதில் சொன்னிங்களே..


//கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நானே கேட்கட்டுமா?//

நானே கேக்கறேங்க. எனக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும் :)

மணிகண்டன் said...

//சொன்ன மாதிரி 100 டாலர் போட்டி நடத்தியாச்சு போல மணிகண்டன்.. //

ஆமாங்க கார்த்தி..

மணிகண்டன் said...

//அமைச்சர்னா இப்படில்ல இருக்கணும்.. பதவியேற்ற கையோட மக்களோட அறிவை கூட்ற மாதிரி போட்டிகள் வேற..//

பின்னே மக்களுக்கு ஏதாவது செய்யலைன்னா அடுத்ததடவ ஓட்டு போடமாட்டாங்களே :)))

Anonymous said...

எப்படி கெலிக்கிறோம்னு மட்டும் பாருங்க..

செந்தழல் ரவி

Anonymous said...

ஆமாம்...என்னுடைய ப்லாகர் பிரச்சினை.

மணிகண்டன் said...

//எப்படி கெலிக்கிறோம்னு மட்டும் பாருங்க..//

கெலிக்க வாழ்த்துக்கள் ரவி!!

Anonymous said...

எனக்கு 100 ரூபாய் தருவேன்னு சொல்லுங்க அட்டைல கலந்துக்குவேன்.

Radha Sriram said...

உங்க இதயதிலேயே இடம் வாங்கிட்டேன்னு நினக்கரேன்(அப்படிதானே??விடைகள் போடலையே இன்னும்??) நூறு டாலர் என்ன ப்ரமாதம்......ஒரு கை பாக்க வேண்டியதுதான்....

மணிகண்டன் said...

//எனக்கு 100 ரூபாய் தருவேன்னு சொல்லுங்க அட்டைல கலந்துக்குவேன்//

சர்தார், நீங்க ஜெயிச்சா ஸ்பெஷலா உங்களுக்காக 100 ரூபாய் வழங்கப்படும் :)

மணிகண்டன் said...

//உங்க இதயதிலேயே இடம் வாங்கிட்டேன்னு நினக்கரேன்(அப்படிதானே??நூறு டாலர் என்ன ப்ரமாதம்......ஒரு கை பாக்க வேண்டியதுதான்....

//

ஆஹா, நிச்சயமா ஒரு இடம் இருக்குங்க..

//விடைகள் போடலையே இன்னும்??) //
விடைகள் போட்டாச்சு..

//நூறு டாலர் என்ன ப்ரமாதம்......ஒரு கை பாக்க வேண்டியதுதான்.... //
ஆமாங்க ஒரு கை பார்த்துடுங்க :)