இங்குள்ள புகைபடங்களில் இருப்பவர்கள் இந்தியாவின் பிரபலமான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள். அவர்கள் யார் என கண்டுபிடியுங்கள்.
உங்கள் விடைகளை பின்னூட்டத்தில் இடுங்கள்.
பரிசு வழக்கம்போல இதயத்தில் இடம் தான் :)
Wednesday, February 21, 2007
புகைப்பட புதிர்
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 3:15 PM
Labels: கிரிக்கெட், புதிர்
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
4) Bishen Sing Bedi
5) Venkat Raghavan
6) B.s Chandrashekar
8) Karsan Ghavari
10) Wadekar
திரு பேடி,பிரசன்னா,கவாஸ்கர்.
மீதியெல்லாம் மனதில் இருக்கிறது,வரமாட்டேன் என்கிறது.
கொஞ்சம் இருங்க நம்ம ஆவி அமுதாகிட்ட சொல்லி செத்துப்போன என் தாத்தாவக் கேட்டு சொல்றேன்.
:)
வாங்க குமார்,
சீக்கிரம் ஞாபகப்படித்தி சொல்லுங்க.அப்படியே ஒவ்வொரு பேருக்கும் என்ன நம்பர்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.
//கொஞ்சம் இருங்க நம்ம ஆவி அமுதாகிட்ட சொல்லி செத்துப்போன என் தாத்தாவக் கேட்டு சொல்றேன்.
:) //
வந்துட்டாய்ங்கய்யா வந்துட்டாய்ங்க..
என்னோட பதில்லாம் கிடைச்சுதா??
வாங்க ராதா ஸ்ரீராம்,
4,10 ம்ட்டும் தான் சரி. மீதி தப்பு.
3 Abid Ali
6 Erapalli prassanna
8 Farok Engineer
9 Karsan GHavri
கிரிக்கெட்டில் எனக்கு ஆர்வம் கிடையாது. எனினும் மணிகண்டன் அவர்களுக்காக :-)))
2. இளவரசர் ரஞ்சித் சிங்ஜி
4. பிஷன் சிங் பேடி ( ரொம்ப ஈஜி)
5. மதன் லால் ?
8. பரூக் எஞ்சினீயர்
ராதா ஸ்ரீராம்,
இப்போ 6,8 சரி 3ம் 9ம் தவறு.
முயற்சிக்கு வாழ்த்துக்கள் !
//கிரிக்கெட்டில் எனக்கு ஆர்வம் கிடையாது. எனினும் மணிகண்டன் அவர்களுக்காக :-)))//
ஆஹா, ரொம்ப நன்றி பாலராஜன்கீதா!
2,4,8 சரி. 5 தப்பு.
சிரில் ஆனாலும் உங்களுக்கு ரொம்ப இதுதான்.....அப்ப பதில் சொல்லர நான்கெல்லாம் உங்க தாதா ஓட contemperories aa??
7) Raman Lamba
//சிரில் ஆனாலும் உங்களுக்கு ரொம்ப இதுதான்.....அப்ப பதில் சொல்லர நான்கெல்லாம் உங்க தாதா ஓட contemperories aa??
//
இதுக்கும் பதிலை ஆவி அமுதா கிட்ட கேட்டு சொல்லாதிங்க சிறில் :))
7 இப்போ கரெக்டுங்க ராதா.ஆக இதுவரை 5 பதில் கரெக்டா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்!
2 nawab of Pataudi
இல்லைங்க நவாப் படோடி தவறான் விடை :(
1 lala amarnath
1வது பதில் சரிங்க ராதா. விடாம் போட்டுத் தாக்கறீங்க:)
3 vinoo mankad
3வது பதிலும் சரிங்க ராதா!!6/10
20 C.K . Naidu
இல்லைங்க 2வது பதில் தப்பு
2வது கேள்விக்கு ஒரு க்ளு..
இவர் பெயரிலயும் ஒரு கோப்பை வழங்கப்படுகிறது..
20 Ranjit Sigh
//1வது பதில் சரிங்க ராதா. விடாம் போட்டுத் தாக்கறீங்க//
எல்லாம் world cup fever தான்!!!
1வதும் சரியா சொல்லிட்டீங்க ராதா.கலக்கல்ஸ்:))
//1வதும் சரியா சொல்லிட்டீங்க //
சிறு திருத்தம்..2வது..
இன்னும் 5ம் 9ம் பாக்கி
உங்களுக்கான் க்ளு
5 முன்னாள் பிரதமரின் பெயர்
9 வெங்கட் இல்லை அதன் எதுகை
2) B.s. Chandrasekar
5) ???
ராதா, நீங்க சொல்லியிருக்க பதில் கரெக்ட், ஆனா நம்பர் தப்பா எழுதியிருக்கீங்க..
அந்த அளவுக்கு நமக்கு கிரிக்கட்ல ஞானோதயம் இல்லீங்கோ :-)
அமைச்சருக்கு வாழ்த்துக்கள் :-)
இது மூனு :-)
என்னோட சக்திக்கு ஒரு 4 அடிச்சிட்டேனுங்க :-)
//அமைச்சருக்கு வாழ்த்துக்கள் :-) //
வாங்க நாட்டாமை!!முதல் தடவையா நம்ம பக்கம் வந்திருக்கீங்க.
வாந்த்துக்களுக்கு நன்றி!!
விடைகள் விரைவில்..
விடைகள்
1. Lala Amarnath
2.Ranjith Singji
3. Vinoo Mankad
4. B.S Bedi
5. B.S Chandrasekar
6. E Prasanna
7. Raman Lamba
8. Farokh Engineer
9. Ashok Mankad
10. Ajit Wadekar
ஒன்பது விடைகளை சரியாக சொன்ன ராதா ஸ்ரீராமுக்கு வாழ்த்துக்கள்!!
thanks manikandan......!!
போட்டியில் பங்குபெற்ற ராதா ஸ்ரீராம்,வடுவூர் குமார்,சிறில் அலெக்ஸ் மற்றும் பாலராஜன்கீதா அனைவருக்கும் நன்றி.
Post a Comment