உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஷேன் வார்ன். கடந்த ஜனவரி மாதம் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் மற்றும் பல சாதனைகளையும் புரிந்துள்ளார்.
தான் வீசிய பந்துகளில் சிறந்த 8 பந்துகளாக இவர் தேர்ந்தெடுத்துள்ள பந்துகளின் வீடியோ தொகுப்பு. பார்த்து மகிழுங்கள்
Wednesday, February 7, 2007
Shane Warne's Magic
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 4:58 PM
Labels: கிரிக்கெட்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
He is simply GENIUS.
He is !!It's tough to find a replacement for him.
Post a Comment