இன்று நடந்த இறுதியாட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இந்தியா இரண்டாம் முறையாக உலகக்கோப்பையை வென்றது.தனது நீண்ட நாளைய கனவு நனவானதாக கேப்டன் திராவிட் மகிழ்ச்சி.
மேல் விவரங்கள் கீழே.......
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அடிக்க வராதீங்க:) ஏப்ரல் 28ம் தேதி போடப்போற பதிவுக்கு ஒரு சிறு முன்னோட்டம் :)) ரொம்ப ஓவரோ இது??
Sunday, March 4, 2007
இந்தியா உலகக்கோப்பையை வென்றது!!!
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 10:13 PM
Labels: இந்தியா, உலகக்கோப்பை, கிரிக்கெட், நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
இது மட்டும் நடக்கட்டும் ராசா, உன் பதிவுக்கு 101 பின்னூட்டம் போடறேன்!!
ஆமா ஆஸ்திரேலியா வந்தா உதைக்கிறது கஷ்டம் அப்படின்னு அவங்களைக் கழட்டி விட்டுட்டீங்களா? :))
6
//ஆமா ஆஸ்திரேலியா வந்தா உதைக்கிறது கஷ்டம் அப்படின்னு அவங்களைக் கழட்டி விட்டுட்டீங்களா? :))
//
அவிங்களதான் செமி-ஃப்னல்ல அடிச்சி கங்காரு-65 ஆக்கிட்டோம்ல:))
//இது மட்டும் நடக்கட்டும் ராசா, உன் பதிவுக்கு 101 பின்னூட்டம் போடறேன்!! //
தமிழ்மணத்தை விட்டு சீக்கிரம் அனுப்பிடலாம்னு பாக்கறிங்களா?? :)
6 அடிச்ச துளசி மேடத்துக்கு நன்றி!
4
பேரை சொல்லியே 4 அடிக்கலாமே அனானி நண்பரே!
நன்றி வா.எல்லை
இது தான் ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கை!!
இது தான் ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கை!!
அட.. வாழ்த்து சொல்லலாம்ன்னு வந்தா கவுத்துட்டீங்களே மணி..
வாங்க மணி, நீங்க நம்ம கட்சி ..
//இது தான் ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கை!! //
ஆமாங்க கார்த்திக். முதல்ல நம்புவோம் அப்புறம் வெல்வோம் :)
//அட.. வாழ்த்து சொல்லலாம்ன்னு வந்தா கவுத்துட்டீங்களே மணி//
நான் அட்வான்ஸா பதிவு போட்ட மாதிரி நீங்களும் அட்வான்ஸா வழ்த்து சொல்லலாமே ஃப்ரெண்ட்
//வாங்க மணி, நீங்க நம்ம கட்சி .. //
ஆமாங்க அபுல், எப்பவுமே:)
6-6-6-6-6-6
thanks
Sathya
பட்சி சொல்லுது
பட்சி சொல்லுது
கப்பு இந்தியா வாங்கிடும்.
தலைப்பு பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு, மணிகண்டண்! உண்மையா இருந்தா எப்படி இருக்கும்!
மனசாட்சி:
இதலாம் உனக்கு கொஜசம் over-ஆ தெரியலை?
//பட்சி சொல்லுது
பட்சி சொல்லுது
கப்பு இந்தியா வாங்கிடும்//
பட்சி சொன்னா கரெக்டா தாங்க இருக்கும் :)
//தலைப்பு பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு, மணிகண்டண்! உண்மையா இருந்தா எப்படி இருக்கும்!
மனசாட்சி:
இதலாம் உனக்கு கொஜசம் over-ஆ தெரியலை?
//
உங்க மனசாட்சி ரொம்ப நேர்மையா பேசுதுங்க:)
//6-6-6-6-6-6
thanks
Sathya
//
ஒரே ஓவர்ல ஆறு சிக்சா? நன்றி சத்யா!
மணிகண்டன்,
breaking news பாத்தீங்களா?
Super 8s : India vs Pakistan, April 15
http://www.rediff.com/wc2007/2007/mar/05icc.htm
எங்க போய் சொல்ல?
//மணிகண்டன்,
breaking news பாத்தீங்களா?
Super 8s : India vs Pakistan, April 15
http://www.rediff.com/wc2007/2007/mar/05icc.htm
எங்க போய் சொல்ல?
//
அட ரீடிஃப் ரொம்ப ஸ்லோங்க! இதை நான் போன மாசம் 20ம் தேதியே பதிவா போட்டுட்டேன். இங்கே பாருங்க
http://wcup2007.blogspot.com/2007/02/15.html
//இது மட்டும் நடக்கட்டும் ராசா, உன் பதிவுக்கு 101 பின்னூட்டம் போடறேன்!!//
அதேதான் நானும்.....
பாஸிடிவ்வா இருக்கணும்னு சொல்லரீங்க....அதுக்கென்ன இருந்துட்டா போச்சு :)
//
http://wcup2007.blogspot.com/2007/02/15.html
//
ஆஹா! நன்றி
இது என்ன logic-க? ஒன்னும் புரியலை...போங்க ;)
//இது மட்டும் நடக்கட்டும் ராசா, உன் பதிவுக்கு 101 பின்னூட்டம் போடறேன்!!//
அதேதான் நானும்.....
பாஸிடிவ்வா இருக்கணும்னு சொல்லரீங்க....அதுக்கென்ன இருந்துட்டா போச்சு :)
//
ஆகமொத்தம் எனக்கு 202 பின்னூட்டம் கிடைக்கப் போகுது:)
//இது என்ன logic-க? ஒன்னும் புரியலை...போங்க ;)
//
என்னங்க புரியலை..ரொம்ப தெளிவா இருக்கே:)
//
http://wcup2007.blogspot.com/2007/02/15.html
என்னங்க புரியலை..ரொம்ப தெளிவா இருக்கே:)
//
நீங்க எந்த அணி வரும்-னு ஒரு அனுமானதுல போட்ட பதிவு-தான?
ஆனா, rediff-ல
//India will play Pakistan in the Super Eights of the ICC World Cup 2007 on Sunday, April 15.
....
the ICC picked the teams and drew up the schedule;... that they are so below par that even before the first ball is bowled in the World Cup, it has drawn up its schedule for phase two.//
இததான் புரியல-னு சொல்றன்.
உலகக்கோப்பை கால்பந்து மாதிரி twist ஆச்சி-னா?
//the ICC picked the teams and drew up the schedule;... that they are so below par that even before the first ball is bowled in the World Cup, it has drawn up its schedule for phase two//
ஒவ்வொரு குரூப்லயும் இருக்க ரெண்டு பெரிய டீம் தான் அடுத்த சுர்றுக்கு வரும்கற அனுமானத்துல தாங்க அவங்களும் போட்டிருக்காங்க.
//உலகக்கோப்பை கால்பந்து மாதிரி twist ஆச்சி-னா? //
ஆகாதுன்னு நம்புவோம். இந்தியா பெர்முடா கிட்டயோ பங்களாதேஷ் கிட்டயோ தோத்தா கடவுள் தான் காப்பத்தனும் :))
முதல் சுற்றே கிட்டத்தட்ட ஒரு eye-wash மாதிரி தாங்க. சின்ன சின்ன நாடுகளையும்(அனுபவ ரீதியா) இதுபோன்ற ஒரு பெரிய நிகழ்ச்சில பங்கெடுத்துக்க வைக்கறது மூலமா கிரிக்கெட்டோட ரீச்சை வளர்க்கனும்னு ஐசிசி போடற திட்டம்.
Post a Comment