இவர் பெர்முடா அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் Dwane Leverock. 35 வயதான இவரின் எடை 250 பவுண்ட்கள். இவர் ஒரு காவல்துறை அதிகாரி என்பது குறிப்பிடதக்கது!
கென்யாவுக்கு எதிரான ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், இன்று இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 10 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
உருவத்தை பார்த்து பயந்திடாதீங்க பசங்களா, நல்லா வெளுத்து வாங்குங்க!!
Monday, March 5, 2007
உருவத்தை பார்த்து பயந்திடாதீங்கப்பு!!
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 1:01 PM
Labels: இந்தியா, உலகக்கோப்பை, செய்திகள், நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
அந்தக் காலத்துல நம்ம ப்ரஸன்னா இப்படித்தான் இருப்பாரு!
;))
நல்ல வேல இவரு வேகப்பந்து வீச்சாளரில்ல... ground என்னத்துக்கு ஆகுறது ?
அது சரி காவல் துறைனா இந்த ஒடம்பெல்லாம் ஜகஜம் :-)
//அந்தக் காலத்துல நம்ம ப்ரஸன்னா இப்படித்தான் இருப்பாரு!
;))
//
வாங்க SK ஐயா, ரொம்ப நாள் கழிச்சு நம்ம பக்கம் வந்திருக்கீங்க போல?
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி!
//நல்ல வேல இவரு வேகப்பந்து வீச்சாளரில்ல... ground என்னத்துக்கு ஆகுறது ?
அது சரி காவல் துறைனா இந்த ஒடம்பெல்லாம் ஜகஜம் :-)
//
சரியா சொன்னிங்க அருன், வேகப்பந்து வீச்சாளரா இருந்தா என்னத்துக்கு ஆகறது?
2
அதென்னங்க 4ம் இல்லாம 6ம் இல்லாம 2?
இந்த மொக்கை பதிவ்வுக்கு இது போதும் அப்படிங்கறிங்களா?
ஏதேது ஷக்கீல் ஒ நீல் தான் க்ரிகெட் ஆட வந்துட்டாரான்னு நினைச்சு அசந்துட்டேன் மணிகண்டன் :) !!!
ஆமாங்க கொஞ்சம் அவர் சாயல்ல தான் இருக்கார். ஆனா அவர் 7 அடி உயரம். இவர் கொஞ்சம் கம்மினு நினைக்கிறேன்:)
ஓடி வரும்போதே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும் போல்!
அதுலேயே விக்கெட் விழுந்திடுமே?
//ஓடி வரும்போதே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும் போல்!
அதுலேயே விக்கெட் விழுந்திடுமே?
//
அதுக்குதாங்க குமார், பயந்திடாதீங்கனு தலைப்பு போட்டிருக்கேன் :)
:))
//நிஜமாவே பயமாத்தாங்க இருக்கு இவரை பார்க்க :)
//
கவலைப்படாதிங்க வா.எல்லை, நம்ம பசங்க பார்த்துப்பாங்க:)
நன்றி ஜெகன்
கிழிஞ்சது போங்க. :)
பார்க்கலாங்க பவுலர், 19ம் தேதி நம்ம பசங்க இவரை பின்னி பெடலெடுக்கறாங்களா இல்லை ஜன்னி வந்து ஆடுறாங்களன்னு :)
aamanga namma team la yum oruthar irukaare pawar nu..avru recnt petti padicheengala ...padikalaina sollunga nan coment a podurane avr intrw i
//aamanga namma team la yum oruthar irukaare pawar nu..avru recnt petti padicheengala ...padikalaina sollunga nan coment a podurane avr intrw i//
படிக்கலைங்க கார்த்திக், கமெண்ட்ல போடுங்க..
மேட்டர் தெரியுமா?
நேத்து நடந்த (05 march 2007)பயிற்சிப் போட்டில சௌத் ஆப்ரிக்காவை அயர்லாந்தும், வெஸ்ட் இண்டீஸ கென்யாவும் பயங்காட்டிட்டாங்க.. பெரிய அணிகள் இரண்டும் கிட்டத்தட்ட தோல்வியிலிருந்து எப்ப்டியோ தப்பிச்சிட்டாங்கன்னுதான் சொல்லனும்.
அடுத்த வாரம் பார்க்கலாம் என்னென்னவெல்லாம் ஆகப்போகுதுன்னு..
வாங்க அபுல்,
தென்னாப்பிரிக்காவுக்கு அயர்லாந்து தண்ணி காட்டுனது சரி. ஆனா எனக்கென்னவோ கென்யா அவ்வளவு பயம் காட்டினமாதிரி தெரியலை
10 ஓவர்களில், 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் இவர்!
ஆனால், பேட் செய்யவில்லை!
இவருக்குப் பதில் வேறொருவர் பேட் செய்திருக்கிறார்.
இது எப்படி நிகழமுடியும்?
:))
பயிற்சி போட்டிகளின் சிறப்பு விதிகளின்படி ஒரு அணியில் 13 பேர் விளையாட முடியும். பேட்டிங்குக்கு 11 பேர், பவுலிங்கில் வேறு 2 பேரை சேர்த்துக் கொள்ளலாம்
The warm-up matches will not be classified as ODI's by the International Cricket Council,[1] and playing regulations will be different from standard internationals in order to allow teams to experiment. Specifically, 13 players can contest a match with 11 batting, and 11 fielding at any one time[2].
http://en.wikipedia.org/wiki/2007_Cricket_World_Cup_warm-up_matches
Post a Comment