Wednesday, March 7, 2007

இந்தியா Vs நெதர்லாந்து போட்டியின் வீடியோ

நேற்று நெதர்லாந்துடன் நடைபெற்ற பயிற்சி போட்டியில் இந்தியா 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. அந்த போட்டியில் இந்திய இன்னிங்ஸின் தொகுப்பு உங்களுக்காக




முழுநீள வீடியோ தொகுப்பு (50 நிமிடங்கள்)






19 comments:

சிவபாலன் said...

Manikandan,

Thanks

மணிகண்டன் said...

I have added full length hihlights now!

சிவபாலன் said...

மணிகண்டன்

தலைப்பில் வீடியோ என வைத்திருந்தால் இன்னும் நிறைய பேர் பார்ப்பாங்க.. கிரிகெட் Fever அதிகமாகும்.. :))

முடிந்தால் மீள் பதிவு செய்யுங்க.. :)

மணிகண்டன் said...

மாத்திட்டேங்க!

வைசா said...

மிக்க நன்றி மணிகண்டன்.

வைசா

மணிகண்டன் said...

வைசா நன்றிய YouTubeக்கு சொல்லுங்க :))

Anonymous said...

thanks for the videos

வசந்தம் said...

you tube மூலம் நமக்கு "படம்" காட்டிய மணிகண்டனுக்கு நன்றி!

ஜெகன் said...

இதே மாதிரி எல்லா இந்தியா மேட்சுங்களோட வீடியோவையும் போடுங்க மணி.

வானமே எல்லை said...

நன்றி மணிகண்டன்

இலவசக்கொத்தனார் said...

யூ ட்யூபில் இருந்து தேடி எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி மணி. இதே மாதிரி எல்லா மேட்சுக்கும் குடுத்துடுங்க. (இப்போவாவது நன்றியை ஒத்துப்பீங்க இல்லையா?)

மணிகண்டன் said...

//you tube மூலம் நமக்கு "படம்" காட்டிய மணிகண்டனுக்கு நன்றி!

//
:)

மணிகண்டன் said...

//இதே மாதிரி எல்லா இந்தியா மேட்சுங்களோட வீடியோவையும் போடுங்க மணி.

//
முயற்சி பண்றேங்க ஜெகன், யாராவது புண்ணியவான் யூட்யூப்ல போட்டா :)

மணிகண்டன் said...

//யூ ட்யூபில் இருந்து தேடி எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி மணி. இதே மாதிரி எல்லா மேட்சுக்கும் குடுத்துடுங்க. (இப்போவாவது நன்றியை ஒத்துப்பீங்க இல்லையா?)

//

வேணாம்.. வலிக்குது..அழுதுடுவேன் :)

download said...

download facility இல்லையா?

இராம் said...

///யூ ட்யூபில் இருந்து தேடி எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி மணி. இதே மாதிரி எல்லா மேட்சுக்கும் குடுத்துடுங்க. (இப்போவாவது நன்றியை ஒத்துப்பீங்க இல்லையா?)

//

ரீப்பிட்டே :)


//வேணாம்.. வலிக்குது..அழுதுடுவேன் :) //

எங்க அழுங்க பார்க்கலாம்... :)

மணிகண்டன் said...

/////யூ ட்யூபில் இருந்து தேடி எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி மணி. இதே மாதிரி எல்லா மேட்சுக்கும் குடுத்துடுங்க. (இப்போவாவது நன்றியை ஒத்துப்பீங்க இல்லையா?)

//

ரீப்பிட்டே :)


//வேணாம்.. வலிக்குது..அழுதுடுவேன் :) //

எங்க அழுங்க பார்க்கலாம்... :)

//

ஹும் இன்னைக்கு என் நேரம் சரியில்லை, பங்களதேஷ் கிட்ட மாட்டின நியூஸிலாந்து மாதிரி ஆயிடுச்சு :)

சொக்காயி said...

ஆன்லைனில் live match பார்க்க ஏதானும் pay site இருக்கிறதா? full package வாங்குகிறார்போல் இல்லாமல், ஒரு சில/நாம் தேர்ந்தெடுக்கும் அல்லது இந்தியா விளையாடும் match மட்டும் வாங்கி பார்க்கிறார்போல் site இருக்கிறதா?

மணிகண்டன் said...

//ஆன்லைனில் live match பார்க்க ஏதானும் pay site இருக்கிறதா? full package வாங்குகிறார்போல் இல்லாமல், ஒரு சில/நாம் தேர்ந்தெடுக்கும் அல்லது இந்தியா விளையாடும் match மட்டும் வாங்கி பார்க்கிறார்போல் site இருக்கிறதா?

//

Willow.tv(Officially) is streaming all the matches live. As of now they give it as a whole package for $199.95. Maybe after the first round they may introduce match-by-match streaming. There are some sites for un-official streaming(poor quality). Will post the details soon.