வரும் புதனன்று உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இந்திய அணி வெற்றிவாகை சூடி உலகக்கோப்பையுடன் திரும்பி வர வாழ்த்துக்கள் !!!
Monday, February 26, 2007
GOOD LUCK INDIA ! ! !
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 7:39 PM
Labels: இந்தியா, உலகக்கோப்பை, கிரிக்கெட்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!
ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவுகளை சுமந்தி செல்லும் அந்த வீரர்களுக்கு எல்லா வலிமையும் தர ஆண்டவனை வேண்டுகிறேன்!
//ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவுகளை சுமந்தி செல்லும் அந்த வீரர்களுக்கு எல்லா வலிமையும் தர ஆண்டவனை வேண்டுகிறேன்! //
ஆமாங்க, கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவை சுமந்து செல்கிறார்கள். கனவு நனவாகட்டும்!
யப்பா யப்பா மக்கா.. இந்தத் தடவையாவது கப் வாங்கிட்டு வாங்கப்பா... வாழ்த்துக்கள்...
//யப்பா யப்பா மக்கா.. இந்தத் தடவையாவது கப் வாங்கிட்டு வாங்கப்பா... வாழ்த்துக்கள்... //
ஆமாம் மக்கா, இல்லைன்னா இந்தப்பக்கமே வராதீங்க :)
இந்திய அனியினருக்கு வாழ்த்துக்கள்
Post a Comment