Tuesday, February 27, 2007

Australia's Greatest ODI Team


ஆஸ்திரேலியாவில் இதுவரை விளையாடிய வீரர்களிலிருந்து, ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த அணி நேற்று சிட்னியில் வெளியிடப்பட்டது. 1971லிருந்து இதுவரை ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 163 வீரர்கள் இதில் வாக்களித்தனர்.

இந்த அணியில் ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான ஆலன் பார்டர் இடம்பெறவில்லை. இந்திய அணியின் பயிற்சியாளரான சாப்பல் 12வது ஆளாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் தலைசிரந்த வீரர்களில் ஒருவரான் ஸ்டீவ் வாஹ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2007 உலகக்கோப்பையில் பங்கேற்கவிருக்கும் அணியிலிருந்து நான்கு வீரர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த அணியில் உள்ளவர்கள்

A Gilchrist
256 matches, 8561 runs, 376 catches, 37 stumpings

M Waugh
244 matches, 8,500 runs, 85 wickets

R Ponting
268 matches, 9,741 runs, 3 wickets

D Jones
164 matches, 6,068 runs, 3 wickets

S Waugh (capt)
325 matches, 7569 runs, 195 wickets

M Bevan
232 matches, 6,912 runs, 36 wickets

A Symonds
161 matches, 4,037 runs, 121 wickets

S Warne
194 matches, 1,018 runs, 293 wickets

B Lee
150 matches, 739 runs, 267 wickets

D Lillee
63 matches, 240 runs, 103 wickets

G McGrath
239 matches, 115 runs, 354 wickets


இவர்கள் பெற்ற வாக்குகளின் விபரம்
Player (votes)
Adam Gilchrist 110
Mark Waugh 101
Ricky Ponting (vc) 107
Dean Jones 80
Steve Waugh (c) 72
Michael Bevan 83
Andrews Symonds 74
Shane Warne 109
Brett Lee 57
Dennis Lillee 89
Glenn McGrath 109
Greg Chappell (12th) 40




உலகக்கோப்பை பரிசுப்போட்டிக்கான கேள்விகள்


5 comments:

Naufal MQ said...

No Hussey??????

மணிகண்டன் said...

//No Hussey?????? //

Hussey செலக்ட் ஆகலைங்க..அவர விட பெரிய ஜாம்பவான்களான பார்டர்,பூன், ஹெய்டனே செலக்ட் ஆகலை.

மு.கார்த்திகேயன் said...

இப்போதைக்கு வருகைப் பதிவு..

நாளை காலை எழுந்தவுடன் படிப்பு.. (அப்படித்தானே பாரதி சொல்லி இருக்கார்)

மு.கார்த்திகேயன் said...

பூன் அப்படிங்கிற வார்த்தையை பார்த்து இப்பவே படிக்கிறேன் மணி

சின்ன வயசுல நான் விளையாடுறத பார்த்து என்னை பூன்னு தான் எல்லோரும் சொல்வாங்க மணிகண்டன்

மணிகண்டன் said...

//சின்ன வயசுல நான் விளையாடுறத பார்த்து என்னை பூன்னு தான் எல்லோரும் சொல்வாங்க மணிகண்டன் //

ஆஹா இப்படி ஒரு பேரு வேற இருக்கா உங்களுக்கு?

எதனால இந்த பேரு? பூன் மாதிரி நல்லா ஆடனதாலயா இல்ல அவர் மாதிரி புஷ்டியா இருந்தீங்களா?

:))))))