இதுவரைக்கும் பதில் சொன்னவங்கள்ள இலவசக்கொத்தனார் 9 கேள்விகளுக்கு சரியா பதில் சொல்லியிருக்காரு. வைசா 8 கேள்விகளுக்கு சரியா பதில் சொல்லியிருக்காங்க.வாழ்த்துக்கள்!
விடைகள்..
1.ஆஸ்திரேலியாவின் சார்ல்ஸ் பேனர்மேன்
2.USA Vs Canada in 1844
3. 10 அவை
caught
bowled
LBW
stump
run out
timed out
Handling the bowl
Hit wicket
obstructing fielder
hitting the ball twice
(ஐ.சி.சி விதிகளின்படி Retiredம் அவுட் தான் என கொத்ஸ் மேற்கோள் காட்டியதால் 11ம் சரியான விடையே)
4.ஆஸ்திரேலியாவின் க்ரஹம் மெக்கின்ஸி
5.சவுரவ் கங்கூலி
6.அலன் பார்டர் (153)
7. பி.எஸ்.சந்திரசேகர்
8. ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியம்
9. சச்சின் டெண்டுல்கர்
10. இங்கிலாந்தின் லென் ஹட்டன்
மீண்டும் ஒரு போட்டி விரைவில்..
Wednesday, February 14, 2007
கண்டுபிடியுங்கள் - கிரிக்கெட் புதிர்போட்டி -- முடிவுகள்
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 9:09 PM
Labels: கிரிக்கெட், புதிர்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ஓ.. புதிர் பகுதிகள் கூட ஆரம்பிச்சாச்சா.. வாழ்த்துக்கள் மணி. நான் அப்புறமா வந்து ஆற அமர பதில் சொல்றேன்
வாங்க கார்த்தி,நான் சொல்றதுக்கு முன்னால வந்து சொல்லிடுங்க :))
ஏதோ எனக்குத் தெரிந்தவரை:
1. C Bannerman of Australia vs England in the first ever test match in 1877
2. First official international match: Canada v United States in 1844
3. 10 ways: Caught, Bowled, LBW, Run-out, Stumped, Handled the ball, Timed out, Double hit, Hit wicket and Obstructing the field
4. If you are referring to the first ODI, the bowler was GD McKenzie of Australia in 1971 (40 8-ball over game)
5. SR Tendulkar won the award 53 times in his career so far
6. AR Border appeared in 153 tests consecutively between 1978 and 1994
7. Bhagwat Chandrasekhar played in 58 tests, taking 242 wickets but scored only 167 runs
8. Jalandhar. The only test played there was against Pakistan in 1983
9. SR Tendulkar was given out (runout) by the third umpire in the first Test against South Africa in 1992
10. Len Hutton of England was given out obstructing the field in a Test against South Africa in 1951
நன்றி.
வைசா
வைசா,
நல்ல முயற்சி.
1,2,3,4 சரி
5வது கேள்வி, தொடர்ந்து அதிக முறை வென்றவர்? அதிக முறை வென்றவர் அல்ல.
6,7,9,10 சரி
8 தவறு
ஆக 8/10 வாழ்த்துக்கள்
வைசா,
'ஏதோ எனக்கு தெரிந்தவரை'னு ரொம்ப தன்னடக்கமா சொல்லிட்டு, 8 பதில கரெக்டா ஒரே மூச்சுல சொல்லி கலக்கிட்டீங்க..
ஜலந்தரில் 1983ல் நடந்த ஒரே டெஸ்ட் மாட்ச்சில், மோசின்கான் முதலாவது பந்திலேயே கபில்தேவினால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார்.
நீங்கள் கேட்ட கேள்விக்கு இதுவும் சரியான பதில்தான்.
வைசா
வைசா,
நானும் தேடிப்பார்த்தேன். நீங்க சொன்ன மேட்சில் முதல் பந்தில் ஒரு விக்கெட் விழுந்துள்ளது.ஆனால் நான் கேள்விகள் தயாரித்தபொழுது refer பண்ண தளத்தில இந்த தகவல் இல்லை. இருந்தாலும் நீங்க சொன்னதும் சரியான பதிலே.
Post a Comment