Friday, March 30, 2007

சென்றார்கள்.. வந்தார்கள்..



இதுக்கெல்லாம் விளக்கம் குடுக்கனுமாங்க..படத்தை பாருங்க உங்களுக்கே புரியும்..

எதுக்குப்பா இவ்ளோ 'கன்'னு???? காப்பாத்தவா? சுட்டு தள்ளவா?




Pirates of the Carribean



Mission Impossible :(



Final Destination??



Gone in 60 Seconds!!


The Inside Man?



GodFather?





இப்படி ஆரம்பிச்சு!!!




இப்படி முடிஞ்சிடுச்சு...





திராவிட் என்ன சொல்றாருன்னா...





அடுத்த வேலைக்கு தயாரான அகர்கர்... (ஏண்டா என்னை வம்புக்கு இழுக்கலைன்னா உனக்கு தூக்கம் வராதா? )


இந்தியா முதல் சுற்றுலயே தோத்து வெளிய போனதால நடந்த நன்மைகள்..

37 comments:

நாமக்கல் சிபி said...

டிராவிட் பேட்டிதாங்க ஹைலைட்!

விழுந்து விழுந்து சிரிச்சேன்!

:))

Anonymous said...

Hai,

"Gone in 60 seconds" - perfect timing :-) Good one!

Anonymous said...

:-)))
என்னய்யா தேடித் தேடி இப்புடி அடிக்கறீங்க !!!!

Ram Ravishankar said...

The last one was really good .. அகர்கர் இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணணும் .. he'll get there ;-)
..ram

Avanthika said...

சென்றார்கள், விரட்டப்பட்டார்கள்

SurveySan said...

//இந்தியா முதல் சுற்றுலயே தோத்து வெளிய போனதால நடந்த நன்மைகள்..//

thats good! :)

தென்றல் said...

சிரிச்சி சிரிச்சி வயிறுதான் வலிக்குது..போங்க..!

மணிகண்டன், நம்ம பெர்முடாவை துவைச்சி காயப்போட்ட மாதிரி நீங்களும் 'நம்ம தலகளை' விட மாட்டிங்க போல...
(கலக்கிற சந்துரு..இல்ல மணிகண்டா..!)

மணிகண்டன் said...

//டிராவிட் பேட்டிதாங்க ஹைலைட்!

விழுந்து விழுந்து சிரிச்சேன்!

:))

//
ஆமாங்க சிபி..அந்த கார்டூன் பார்த்த உடனே நானும் சிரிச்சேன்.

மணிகண்டன் said...

//Hai,

"Gone in 60 seconds" - perfect timing :-) Good one!

//
Thanks naan!

மணிகண்டன் said...

//:-)))
என்னய்யா தேடித் தேடி இப்புடி அடிக்கறீங்க !!!!

//
என்னங்க பண்றது பரணீ..ஆபிசுல ஒன்னும் வேலையில்ல.

பெர்முடா கிடைச்சப்ப நாம விழுந்து விழுந்து அடிக்கலையா :) அது மாதிரி தான் இது.

மணிகண்டன் said...

//The last one was really good .. அகர்கர் இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணணும் .. he'll get there ;-)
..ram

//
நன்றி ராம். எப்படியாவது அவர் கிரிக்கெட்டை விட்டுப்போய் நல்லது பண்ணா சரி :)

மணிகண்டன் said...

//சென்றார்கள், விரட்டப்பட்டார்கள் //

சூப்பர் தலைப்பு சகோதரி!!கலக்கிட்டிங்க..

மணிகண்டன் said...

////இந்தியா முதல் சுற்றுலயே தோத்து வெளிய போனதால நடந்த நன்மைகள்..//

thats good! :)

//

இந்திய அணி யானை மாதிரிங்க..ஜெயிச்சாலும் நன்மை தோத்தாலும் நன்மை :)

சிவபாலன் said...

Mani

Excellent!!

இரசித்து சிரிக்க வைத்துவிட்டீர்கள்..

நன்றி

மணிகண்டன் said...

//சிரிச்சி சிரிச்சி வயிறுதான் வலிக்குது..போங்க..!

மணிகண்டன், நம்ம பெர்முடாவை துவைச்சி காயப்போட்ட மாதிரி நீங்களும் 'நம்ம தலகளை' விட மாட்டிங்க போல...
(கலக்கிற சந்துரு..இல்ல மணிகண்டா..!)

//
தென்றல், இந்த வாரம் மட்டும் தான் இப்படி. அடுத்த வாரத்துல இருந்து சூப்பர் 8 பதிவு தான்.

மணிகண்டன் said...

//Mani

Excellent!!

இரசித்து சிரிக்க வைத்துவிட்டீர்கள்..

நன்றி

//

வாங்க சி.பா. நம்ம பசங்க ரொம்ப நல்லவங்க.எவ்வளவு கிண்டல் பண்ணாலும் தாங்கிக்குவாங்க :)

நாகை சிவா said...

மெயிலை துரந்தாலே இவங்க புராணம் தான். துரத்தி துரத்தி அடிக்குது. தோற்றும் தொல்லை பண்ணுறாங்களே!

நாகை சிவா said...

//சென்றார்கள், விரட்டப்பட்டார்கள் //

சூப்பர். ஒட ஒட அடித்து விரட்டப்பட்டார்கள்

இராம்/Raam said...

மணி,

சிரிப்பை கட்டுப்படுத்த முடியலை :)

இன்னும் அடிவைக்கனுமிங்க......

இவனுகளுக்கு டெவில் ஷோ போட கவுண்டரை தேடிக்கிட்டு இருக்கோம்... ;)

தென்றல் said...

/அடுத்த வாரத்துல இருந்து சூப்பர் 8 பதிவு தான்.
/
இததாங்க எதிர்பார்த்தேன். தகவலுக்கு நன்றி!

மணிகண்டன் said...

//மெயிலை துரந்தாலே இவங்க புராணம் தான். துரத்தி துரத்தி அடிக்குது. தோற்றும் தொல்லை பண்ணுறாங்களே! //

சிவா, அடுத்த வாரக்கடைசில இன்னும் களேபரமா இருக்கும் பாருங்க. ஏப்ரல் 6 பிசிசிஐ மீட்டிங் இருக்குல்ல. அதுக்கப்புறம் மறுபடியும் நம்ம பசங்க மெயில்ல ஒரு ரவுண்ட் வருவாங்க..

மணிகண்டன் said...

//மணி,

சிரிப்பை கட்டுப்படுத்த முடியலை :)

இன்னும் அடிவைக்கனுமிங்க......

இவனுகளுக்கு டெவில் ஷோ போட கவுண்டரை தேடிக்கிட்டு இருக்கோம்... ;)

//
வாங்க இராயல், டெவில் ஷோ போடற அளவுக்கு என்கிட்ட அனுபவமோ,சரக்கோ இல்லைங்க. வெட்டியதான் கேக்கனும் ..

மணிகண்டன் said...

///அடுத்த வாரத்துல இருந்து சூப்பர் 8 பதிவு தான்.
/
இததாங்க எதிர்பார்த்தேன். தகவலுக்கு நன்றி! //

இன்னும் சூப்பர் 8 சூடு பிடிச்ச மாதிரியே தெரியலைங்க. இன்னும் கொஞ்ச நாள் ஆனாதான், யாரு யாரை எப்படி ஜெயிச்சா அரை-இறுதிக்கு போகலாங்கற கணக்கெல்லாம் வரும்..அதுக்கு தான் வெயிட்டிங்.

இராம்/Raam said...

//வாங்க இராயல், டெவில் ஷோ போடற அளவுக்கு என்கிட்ட அனுபவமோ,சரக்கோ இல்லைங்க. வெட்டியதான் கேக்கனும் .. //

அடடா ஏங்க இப்பிடியெல்லாம் சொல்லுறீங்க???

அடுத்த வாரமே இந்த ஆப்பச்சட்டி மண்டயனுகளுக்கு டெவில் ஷோ போட்டுருவோம்.... :)

மணிகண்டன் said...

//அடடா ஏங்க இப்பிடியெல்லாம் சொல்லுறீங்க???
//

உண்மைய சொன்னேங்க ராயல். டெவில்ஷோன்னு கேவலமா எதையாவது போட்டு அப்புறம் எனக்கு யாராவது டெவில் ஷோ போட்டுட்டா :).

//அடுத்த வாரமே இந்த ஆப்பச்சட்டி மண்டயனுகளுக்கு டெவில் ஷோ போட்டுருவோம்.... :)
//
சீக்கிரம் சூடு ஆற்றதுக்குள்ள போட்டு கலக்குங்க :)

இராம்/Raam said...

//எனக்கு யாராவது டெவில் ஷோ போட்டுட்டா :). //

ஒங்களுக்கு ஒன்னு போடணுமா??? சரி சரி கணக்கிலே வைச்சுகிட்டாச்சு:))

//சீக்கிரம் சூடு ஆற்றதுக்குள்ள போட்டு கலக்குங்க :)/

உங்களுக்கு டெவில் ஷோ போடறதுக்கு முன்னாடியே போட்டுறாலாம் :))

Santhosh said...

மணி போதும் நிப்பாட்டிகோ என்னாது இது சின்ன புள்ள தனமா நாங்களே பச்ச புள்ளைங்க ஏன் எங்களை மட்டும் ஏன்?. வேணாம் விட்டுடு வலிக்குது. முடியலைப்பா முடியலை. வடிவேலும் மாதிரி படிச்சிகோங்க.

கோபிநாத் said...

:-))))))))))))))

மணிகண்டன் said...

//ஒங்களுக்கு ஒன்னு போடணுமா??? சரி சரி கணக்கிலே வைச்சுகிட்டாச்சு:))
//

ஏங்க நான் என்னங்க பண்ணேன்? இந்திய அணியை நம்பி ப்ளாக் ஆரம்பிச்சதை தவிர :)

மணிகண்டன் said...

//மணி போதும் நிப்பாட்டிகோ என்னாது இது சின்ன புள்ள தனமா நாங்களே பச்ச புள்ளைங்க ஏன் எங்களை மட்டும் ஏன்?. வேணாம் விட்டுடு வலிக்குது. முடியலைப்பா முடியலை. வடிவேலும் மாதிரி படிச்சிகோங்க.

//

அவங்களை தோக்கறதை நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்தறேன் :)

மணிகண்டன் said...

//:-))))))))))))))

//
நன்றி கோபி..

மு.கார்த்திகேயன் said...

/(ஏண்டா என்னை வம்புக்கு இழுக்கலைன்னா உனக்கு தூக்கம் வராதா? //

உண்மையிலே அகார்கருக்கும் உங்களுக்கும் தனிபட்ட விஷயம் ஏதும் இருக்கா என்ன.. அவரை எப்படி போட்டு வாங்குறீங்க, மணி..

என்னமா யோசிக்கிறீங்க.. டான்ஸர் போட்டோ சூப்பர், மணிகண்டன்

Arunkumar said...

Gone in 60 seconds.. SUPER :)

மணிகண்டன் said...

//உண்மையிலே அகார்கருக்கும் உங்களுக்கும் தனிபட்ட விஷயம் ஏதும் இருக்கா என்ன.. அவரை எப்படி போட்டு வாங்குறீங்க, மணி..
//

அகர்கர், கிரிகெட்ல எனக்கு பிடிக்காத ஒரே ஆளு :)

மணிகண்டன் said...

//Gone in 60 seconds.. SUPER :)

//
நன்றி அருண்!

காட்டாறு said...

:->>>>>>>>>>>

அகர்கர் class! இதுலயும் கொஞ்சம் அவருக்கு ப்ராக்டீஸ் தேவைப்படுது.

மணிகண்டன் said...

//அகர்கர் class! இதுலயும் கொஞ்சம் அவருக்கு ப்ராக்டீஸ் தேவைப்படுது. //

வாங்க காட்டாறு. எதைத்தான் அவரு ஒழுங்கா செஞ்சிருக்காரு :)