Wednesday, March 21, 2007

சூப்பர் 8க்கு செல்ல வழி


இன்னைக்கு நடந்த மேட்சுல இலங்கை 318 ரன் அடிச்சு பங்களாதேஷை பொளந்து கட்டிட்டாங்க .இன்னைக்கும் தீபாவளி கொண்டாடலாம்னு ஆசையோட இருந்த பங்களாதேஷுக்கு பொங்கல் குடுத்துட்டாங்க. எப்படி எல்லாம் ஆடக்கூடாதுன்னு நாம புரிய வச்சோம், எப்படியெல்லாம் ஆடனும்னு இன்னைக்கு இலங்கை புரியவச்சிட்டாங்க. எந்த பவுலரையும் செட்டில் ஆகவே விடலை. பவுண்டரியோ சிக்ஸோ அடிக்க முடியாத நேரங்கள்ல ஒன்னு,ரெண்டுன்னு எடுத்து தொய்வில்லாம ஆடினாங்க. பவுலர்களும் நல்லா பந்து வீசி பங்களாதெஷை 112 ரன்னுக்கு சுருட்டிட்டாங்க.Good Work Srilanka!

இந்த மேட்சை பத்தி அதிகமா பேசறதை விட்டுட்டு அடுத்து நாம் என்ன பண்ணா அடுத்த சுற்றுக்கு போக முடியும்னு பார்க்கலாம்.

இன்றைய நிலவரப்படி நம்ம க்ரூப்ல இருக்கற அணிகளோட புள்ளிகள் மற்றும் நெட் ரன்ரேட்.CountryMatchesWonLostNo ResultPointsNRR
Srilanka220044.594
India211022.507
Bangladesh21102-2.002
Bermuda22000-5.0இப்போதைய நிலவரப்படி நாம வெள்ளிக்கிழமை இலங்கைய வெற்றி பெற்றாலே போதும். ரன்ரேட் பத்தி அவ்வளவா கவலைப்பட வேண்டாம். எப்படின்னா உதாரணத்துக்கு இந்தியா 250 ரன் அடிச்சு இலங்கைய 240 ரன்னுக்கு அவுட்டாக்குதுன்னு வச்சுக்குவோம்.அப்போ இந்தியாவோட ரன்ரேட் 1.75 கிட்ட இருக்கும். இதேதான் இந்தியா 300 ரன் அடிச்சு, இலங்கையை 290க்கு அவுட்டாக்கினாலும், 200 ரன் அடிச்சு அவங்களை 190க்கு அவுட்டாக்கின்னாலும். 250 ரன் இலக்கை, இந்தியா இரண்டாவதா ஆடி 49 ஓவர்ல அடிச்சா கூட இந்தியாவோட ரன்ரேட் 1.7 கிட்ட இருக்கும். அப்போ இலங்கையோட ரன்ரேட் 2.94 இருக்கும்.

பெர்முடாவொட போட்டில பங்களாதேஷ், இந்தியாவோட ரன்ரேட்டை விட அதிகம் எடுக்க என்ன பண்ணனும்னு பார்க்கலாம்.

பங்களாதேஷ் முதல்ல ஆடி 300 ரன் எடுத்து, பெர்முடாவை 0 ரன்களுக்கு ஆல்அவுட் ஆக்கினா கூட அவங்க ரன்ரேட் 0.7 கிட்ட தான் இருக்கும். அதேமாதிரி பெர்முடா முதல்ல ஆடி 50 ரன் அடிச்சு, பங்களாதேஷ் அதை 2 ஓவர்ல அடிச்சா கூட ரன்ரேட் 0.3 தான் இருக்கும். ஆக ரன்ரேட் மூலமா பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு வர வாய்ப்பே இல்லை.

மக்கா வெள்ளிக்கிழமை ஜெயிச்சு அடுத்த சுற்றுக்கு வாங்கப்பா ! ! புலம்ப வச்சுடாதீங்க

வெள்ளிக்கிழமை மழை வருமா வராதான்னு தெரிந்து கொள்ள

42 comments:

Anonymous said...

yes, Srilanka has done a big favour by beating Bangladesh by 198 runs.
The point is, after seeing Srilanka play last 2 matches , can India really beat them???

out of context but a quote from "The Hindu" article
//The truth is, when our cricketers fail, in the larger context, it hardly matters. But when our politicians, public servants and nation builders fail, it does matter. If only we had demanded of these men and women — from the time of Independence — the same level of organisation, unwavering consistency and excellence that we always seem to expect from our cricketers, India would have joined the First World of nations long ago.//

ஆதிபகவன் said...

மணிகண்டன்,

நம்பிக்கைதான் வாழ்க்கை. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.

Abul said...

வெள்ளிக்கிழமை மழை ஏதும் குறுக்கிடாம நம்ம மக்கள் ஒழுங்கா ஆடி ஜெயிச்சு சூப்பர் 8க்குப் போயிடுவாங்க..

மக்களே ஏமாத்திடாதீங்க..

Abul said...

எப்படியோ ஐ.சி.சி யோட ஒரு மாதிரியான ரன் ரேட் கணக்கீடு நமக்குப் பாதகமில்லாமப் போனது வரைக்கும் சரி..
ஆனா கண்டிப்பா இதுக்கு ஒரு மாற்று வழி கண்டுபிடிச்சே ஆகணும். இல்லனா
எல்லா ப்ளேயர்ஸும் பேட்டும் , பந்தும் வச்சி ப்ராக்டிஸ் பண்ரதுக்குப் பதிலா கால்குலேட்டரோட திரியப் போறாங்க அதனால அடுத்த உலகக்கோப்பை சுவாரஸ்யமில்லாம போயிடும்னு நினைக்கிறேன்...

Thangs said...

Thanks for the info..Naalai Namathe!

தம்பி said...

நல்ல விளக்கம் மணிகண்டன்.

வெள்ளிக்கிழமைக்குதான் நானும் வெயிட்டிங்.

சோதனையா நான் மேட்ச் பாக்கும்போதெல்லாம் நம்ம பசங்க சொதப்பிடுவாங்க.
நான் மேட்ச் பாக்கலாம்னு இருக்கேன்.
நீங்க என்ன சொல்றிங்க?

மணிகண்டன் said...

//yes, Srilanka has done a big favour by beating Bangladesh by 198 runs.
The point is, after seeing Srilanka play last 2 matches , can India really beat them???

out of context but a quote from "The Hindu" article
//The truth is, when our cricketers fail, in the larger context, it hardly matters. But when our politicians, public servants and nation builders fail, it does matter. If only we had demanded of these men and women — from the time of Independence — the same level of organisation, unwavering consistency and excellence that we always seem to expect from our cricketers, India would have joined the First World of nations long ago.//

//
welcome anony, i don't have answers for both :(

மணிகண்டன் said...

//மணிகண்டன்,

நம்பிக்கைதான் வாழ்க்கை. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.

//

ஆகா, ஆதிபகவன், இந்தியா ஜெயிக்காது, போகாதுன்னு சொல்லிகிட்டிருந்தீங்க. இப்பதான் லேசா இறங்கி வர்ற மாதிர் தெரியுது :) :)

Nakkiran said...

Group B
Mat Pts NetRR For Against
Sri Lanka 2 2 +4.594 631/96.0 190/96.0
India 2 2 +2.507 604/100.0 348/98.3
Bangladesh 2 2 -2.002 304/94.3 501/96.0
Bermuda 2 0 -5.000 234/100.0 734/100.0

Nakkiran said...

something is missing in your point table.. i got different point table

please check

மணிகண்டன் said...

//வெள்ளிக்கிழமை மழை ஏதும் குறுக்கிடாம நம்ம மக்கள் ஒழுங்கா ஆடி ஜெயிச்சு சூப்பர் 8க்குப் போயிடுவாங்க..

மக்களே ஏமாத்திடாதீங்க..

//
கவலை வேண்டாம் அபுல், நிச்சயமா ஏமாத்த மாட்டாங்க.

மணிகண்டன் said...

//Thanks for the info..Naalai Namathe!

//
நன்றி தங்ஸ்

மணிகண்டன் said...

//சோதனையா நான் மேட்ச் பாக்கும்போதெல்லாம் நம்ம பசங்க சொதப்பிடுவாங்க.
நான் மேட்ச் பாக்கலாம்னு இருக்கேன்.
நீங்க என்ன சொல்றிங்க?
//

எப்பா சாமி இதுக்கு மேல ரீல் அந்து போனா தாங்காதுய்யா..உங்க பதிவுக்கு ஆயிரம் பின்னூட்டம் போடறேன், டி.வி இருக்க பக்கம் தலை வச்சு கூட படுக்காதீங்க :)

மணிகண்டன் said...

//Group B
Mat Pts NetRR For Against
Sri Lanka 2 2 +4.594 631/96.0 190/96.0
India 2 2 +2.507 604/100.0 348/98.3
Bangladesh 2 2 -2.002 304/94.3 501/96.0
Bermuda 2 0 -5.000 234/100.0 734/100.0

//
இல்லை நக்கீரன். I think iam correct. As srilanka played their entire 50 overs it should be 639/100 196/100
and Bangladesh 304/94.3 509/100

மணிகண்டன் said...

//please check
//

i'll check again with some websites. Thanks for mentioning about it.

Anonymous said...

who cares about INDIAN CHICKENS... they only play for their INDIVIDUAL SCORES AND FOR THE AD MONEY..........

சிவபாலன் said...

Mani,

Sri Lanka +4.594
India +2.507
Bangladesh -2.002
Bermuda -5.000

Please check this also

http://www.cricketnext.com/

மணிகண்டன் said...

sivabalan and nakkiran,

cricinfo shows a table similar to what you said, but in bbc, it shows 4.33 for srilanka and -1.79 for bangladesh. 'm confused now. let's wait and see what the official website cricketworldcup.com says.

மணிகண்டன் said...

//Only those matches where results are achieved will count for
the purpose of net run rate calculations. Where a match is
abandoned, but a result is achieved under Duckworth/Lewis,
for net run rate purposes Team 1 will be accredited with Team
2’s Par Score on abandonment off the same number of overs
faced by Team 2. Where a match is concluded but with
Duckworth/Lewis having been applied at an earlier point in the
match, Team 1 will be accredited with 1 run less than the final
Target Score for Team 2 off the total number of overs allocated
to Team 2 to reach the target.//

As per the above ICC Rule, i believe what u said is correct sivabalan and nakkiran. I'll change my post. Thanks

மணிகண்டன் said...

similar article posted now in cricinfo..

What Bangladesh and India need to do to get into the Super 8

Ram Ravishankar said...

what if India loses to Srilanka and Bangla beats Bermuda?

மணிகண்டன் said...

//what if India loses to Srilanka and Bangla beats Bermuda?

//

If India loses to srilanka, then their only hope is to pray for Bermuda beat Bangladesh, which is highly impossible. So our only chance to stay in the contest is go and win srilanka black and blue..

Arunkumar said...

mani,
very good analysis. i feel better now. it would be a tough ask for India to beat SL, nevertheless lets hope our boys pull their sleeves and take the attack to the opposition when needed.lets hope atleast 2 of the top 5 batsmen fire against SL. I am sure India wud be raring to go. lets c.

@anony
the out-of-context quote was very good. i have thought about it several times. we really interchange the priorities when it comes to cricket and politics !!!

@thambi,
naan answer sollalaama? pls match paakadinga. naanum paakala for the same reason !!!

மணிகண்டன் said...

//it would be a tough ask for India to beat SL, nevertheless lets hope our boys pull their sleeves and take the attack to the opposition when needed.lets hope atleast 2 of the top 5 batsmen fire against SL. I am sure India wud be raring to go. lets c.
//
Arun,
its a crunchy situation for India, and they have performed well in such situations in the past. that's my only hope. If they loose it, then they don't deserve to enter super-8 by the backdoor way of bermuda beating bangladesh.

GOOD LUCK INDIA !

Show them you have what it takes !

Anonymous said...

Do you guys really think that India can beat Sri Lanka. Sri Lanka is performing very well so I don't think India can win this match. They can try but winning is not possible at all. Remember, like India, Sri Lanka also has very good aggressive batting line up. So dont' count your eggs before they hatch.

Abul said...

///its a crunchy situation for India, and they have performed well in such situations in the past. that's my only hope. If they loose it, then they don't deserve to enter super-8 by the backdoor way of bermuda beating bangladesh.///

Agreed 100%

Anonymous said...

//
If India loses to srilanka, then their only hope is to pray for Bermuda beat Bangladesh, which is highly impossible. So our only chance to stay in the contest is go and win srilanka black and blue..
//
With Pak already out, if we also get out of the tournament, ICC will suffer a huge set back. It will reduce 75% viewership. Not only ICC but the Sponsors, Broadcasters every one will suffer huge losses. So they will make sure that Bermuda beats Bangladesh if we lose to Srilanka. So our chances of getting into Super 8 is bright.

Cricket is 80% game and 20% fixing. We are fools (including me).

தென்றல் said...

நல்ல விளக்கமான பதிவு, ம்ணிகண்டன்!

/எப்படியெல்லாம் ஆடனும்னு இன்னைக்கு இலங்கை புரியவச்சிட்டாங்க./
அதான் நம்ம அடுத்த போட்டியிலயே புரியவச்சிட்டாங்களே, மணி! :)

GO INDIA!

Anonymous said...

GO Aussie,

-satya

Anonymous said...

இந்தியா ஜெயிக்கும் இந்தியா ஜெயிக்கும் இந்தியா ஜெயிக்கும்

மணிகண்டன் said...

//Do you guys really think that India can beat Sri Lanka. Sri Lanka is performing very well so I don't think India can win this match. They can try but winning is not possible at all. Remember, like India, Sri Lanka also has very good aggressive batting line up. So dont' count your eggs before they hatch.//

Thanks anony, let's wait and see

மணிகண்டன் said...

///எப்படியெல்லாம் ஆடனும்னு இன்னைக்கு இலங்கை புரியவச்சிட்டாங்க./
அதான் நம்ம அடுத்த போட்டியிலயே புரியவச்சிட்டாங்களே, மணி! :)
//

தென்றல், என்ன இருந்தாலும் அது பெர்முடா கூடத்தான.

மணிகண்டன் said...

//தென்றல் said...

GO INDIA!

Anonymous said...
GO Aussie,

-satya //

எனக்கென்னவோ தென்றல் சொறது இந்தியாவை சூப்பர் 8க்கு போன்னும், சத்யா சொல்றது ஆஸ்திரேலியா சூப்பர் 8ஓட வெளில போன்னும் சொல்ற மாதிரி தோனுது. உங்களுக்கு?

மணிகண்டன் said...

//With Pak already out, if we also get out of the tournament, ICC will suffer a huge set back. It will reduce 75% viewership. Not only ICC but the Sponsors, Broadcasters every one will suffer huge losses. So they will make sure that Bermuda beats Bangladesh if we lose to Srilanka. So our chances of getting into Super 8 is bright.

Cricket is 80% game and 20% fixing. We are fools (including me).
//

அந்த 80% பத்தி பேசாம 20% பத்தி மட்டும் ஏன் பேசனும்?

Anonymous said...

i dont know whether we should be feel about bangladesh-sri lanka match results......if we continue in the same way..in the future it will be something like if Germany beats Italy in football then india can go to finals in cricket.

மணிகண்டன் said...

//i dont know whether we should be feel about bangladesh-sri lanka match results......if we continue in the same way..in the future it will be something like if Germany beats Italy in football then india can go to finals in cricket.

//

ha ha ha nice comment anony. really enjoyed it.

கார்த்திக் பிரபு said...

good post

but india thotha ellame sodhapirum

srilanka vai parthu paya padam vilayadanum as did in the last series ,we can beat them easily

and indha match la jeyakiravangaluku bonus 2 points irukaradhala sri lanka kandaippa poraadum ...let us wait and see

good work mani

Anonymous said...

Are you going to beat Sri Lanka. Are you kidding.... See how will SL going to beat Ind. You know If they lose to Ind, they will 2 carryover points. So ...

You copied the analysis from Cricinfo..... You should put thanks to Cricinfo on your post. People think that you did everything... not nice man.

மணிகண்டன் said...

//good post

but india thotha ellame sodhapirum

srilanka vai parthu paya padam vilayadanum as did in the last series ,we can beat them easily

and indha match la jeyakiravangaluku bonus 2 points irukaradhala sri lanka kandaippa poraadum ...let us wait and see

good work mani

//
Thanks K.P

Yeah, as you said Srilanka is not going to give it up easy because of the 2 points.But its more important for India to qualify than getting 2 points. so i hope india will win !

Boston Bala said...

சூப்பர் எட்டுக்குள் போகிறோமோ.. இல்லையோ... சூப்பர் அலசல் :)

ஆஃப் டாபிக்: கிரிக்கெட் ரசிகர்கள்; கட்சித் தொண்டர்கள்: கருணாநிதி கருத்து

மணிகண்டன் said...

//You copied the analysis from Cricinfo..... You should put thanks to Cricinfo on your post. People think that you did everything... not nice man.
//
Anony,

If you really have some sense, see the time this post was published and cricinfo article was published. i hv mentioned about the cricinfo article in my comments too. Also i have posted the same thing as comment in satrumun post when bangladesh were struggling by loosing 7 wickets. go here and check yourself.

// மணிகண்டன் said...
//I think that Bangladesh may get beaten really badly by the Sri Lankans. That will cause their run-rate to plummet, and they will need a mammoth win (even bigger than India's) to increase their run-rate. As of now, India and SL look good to go through"
//
This is right. Incase Bangladesh gets out for 75 today, their runrate will be -2.40. If India manages to win even by 10 runs or 2 wickest their runrate will be somewhere between 0.7 and 1.0.

To cross india's nrr bangladesh , for e.g if bangladesh bats first and score 300, they should dismiss bermuda below 0 !, to cross Indias nrr. If bermuda bats first and score 100 they should hit it in less than 1 over. So its really good for India. I hope my calculations are correct.

March 21, 2007 12:36 PM

//
This was posted at 12:31 pm when bangladesh were batting.You don't have to be a genius to calculate this. If you have some sense more than what you have now is enough.

http://satrumun.blogspot.com/2007/03/x_21.html


Think twice before criticising some one. And if you have guts, comment with your name hereafter.

மணிகண்டன் said...

//சூப்பர் எட்டுக்குள் போகிறோமோ.. இல்லையோ... சூப்பர் அலசல் :)
//

மிக்க நன்றி பாலா. அவர் கருத்தை விட உங்க கருத்து நச் :). ஒரு அரசியல் கட்சி தொடங்கிடுங்களேன். கண்டிப்பா நான் உங்களுக்கு ஓட்டு போடறேன் :)