எல்லாரும் இந்தியா சூப்பர் 8க்கு போகுமா போகாதான்னு கவலைப்பட்டுகிட்டு இருக்க, எல்லாரோட எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றி இன்னைக்கே சூப்பர் 8க்கு போயிடுச்சு இந்திய அணி.
இதுபற்றி கூறிய டிராவிட் "நாங்க தங்கியிருந்த ஹோட்டல் ராசியில்லாததால், ஒரு மாறுதலுக்காக சூப்பர் 8 மோட்டலுக்கு மாறிட்டோம். இப்ப எங்களை சூப்பர் 8க்கு போகலைன்னு யாரும் குறை சொல்ல முடியாதுல்ல " என்றார்.
சும்மா காமெடிங்க..யாரும் அடிக்க வராதீங்க :) :)
Tuesday, March 20, 2007
சூப்பர் 8க்குள் நுழைந்தது இந்தியா ! ! !
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 2:45 PM
Subscribe to:
Post Comments (Atom)
50 comments:
இப்படியாவது சுப்பர் 8 கனவை நிறைவேற்ற வேண்டியதுதான்!:))))
நற... நற... நற...
கோவத்துல பல்லக் கடிக்கிறேன்....
இன்னைக்கா? நான் நேத்தே போயிருச்சுன்னு படிச்சேனே. ஆனா இந்தியா அப்படின்னு மொத்தமாச் சொல்லாம மேற்கிந்தியா அப்படின்னு போட்டு இருந்தது. எதோ எப்படியோ இந்தியா சூப்பர் 8க்கு போயிருச்சு இல்ல.
உங்க விலாசம் என்ன?
நாலு ஆட்டோ அனுப்பி வைக்கிறோம்.
இப்படி கடுப்பேத்திட்டிங்களே
சூப்பர்!!!
சூப்பர்!!!
//இப்படியாவது சுப்பர் 8 கனவை நிறைவேற்ற வேண்டியதுதான்!:)))) //
இது சும்மா கமெடி ஆதிபகவன்..நிஜமாவே இந்தியா அடுத்த சுற்றுக்கு போவாங்க!எனக்கு நம்பிக்கை இருக்கு.
//நற... நற... நற...
கோவத்துல பல்லக் கடிக்கிறேன்.... //
பார்த்துங்க ஜி-z, பல்லு உடைஞ்சிடப்போவுது :)
//இன்னைக்கா? நான் நேத்தே போயிருச்சுன்னு படிச்சேனே. ஆனா இந்தியா அப்படின்னு மொத்தமாச் சொல்லாம மேற்கிந்தியா அப்படின்னு போட்டு இருந்தது. எதோ எப்படியோ இந்தியா சூப்பர் 8க்கு போயிருச்சு இல்ல.
//
ஓ அப்ப நான் கொஞ்சம் ஸ்லோவா?
//உங்க விலாசம் என்ன?
நாலு ஆட்டோ அனுப்பி வைக்கிறோம்.
இப்படி கடுப்பேத்திட்டிங்களே //
அமெரிக்கால ஆட்டோ எல்லாம் இல்லைன்ற தெகிரியத்துல தான இப்படி பதிவு போடறோம் பூங்குன்றன் :)
வாங்க பரதேசி..இப்ப எந்த தேசத்துல இருக்கீங்க ??
வர வர குசும்பு ஜாஸ்தியாகுது!
போன பதிவுக்கே சிகாகோக்கு 1ப்ளைட் [இங்கேதான் ஆட்டோ கிடையாதே!:)]அனுப்பலாம்னு இருந்தேன்.
இப்போ கண்டிப்பா அனுப்பிட வேண்டியதுதான்!
நிச்சயம் இந்தியா சூப்பர் 8க்கு வராதுன்னு முடிவே பண்ணிட்டீங்க போல!
அதான் இப்படி மொக்கை பதிவா போட்டுத் தள்ளறீங்கன்னு நினைக்கிறேன்.
கொஞ்சம் அடங்கறீங்களா!
:))
Mani
Hope you will post the same on friday evening also!!
அட நீங்களுமா, மணிகண்டன்!
ஒரு பெரிய 'சாத்தியக்கூறு list' இருக்கும் நினைச்சி வந்தா ....
அகில் பூங்குன்றன், இப்ப சொல்லுங்க... கலிஃபோர்னியாவில் நமக்கு தெரி ச 'மக்கள்' இருக்காங்க...
மணிகண்டனை 'special'ஆ கவனிக்க சொல்லிடலாம்
//வர வர குசும்பு ஜாஸ்தியாகுது!
போன பதிவுக்கே சிகாகோக்கு 1ப்ளைட் [இங்கேதான் ஆட்டோ கிடையாதே!:)]அனுப்பலாம்னு இருந்தேன்.
இப்போ கண்டிப்பா அனுப்பிட வேண்டியதுதான்!
நிச்சயம் இந்தியா சூப்பர் 8க்கு வராதுன்னு முடிவே பண்ணிட்டீங்க போல!
அதான் இப்படி மொக்கை பதிவா போட்டுத் தள்ளறீங்கன்னு நினைக்கிறேன்.
கொஞ்சம் அடங்கறீங்களா!
:))
//
வாங்க SK ஐயா,
சிகாகோ இல்லை சான் ஓசே. நம்மளுக்கு எதுக்குங்க ஃப்ளைட் எல்லாம், ஒரு கார் போதும்.
போன பதிவுல என்னங்க குசும்பு பண்ணேன்? "பாதிக் கிணறு தாண்டியாச்சு"ன்னு தான போட்டேன்.
நிச்சயமா இந்தியா அடுத்த சுற்றுக்கு போகும். அதுவரைக்கும் புண்பட்ட மனதை காமெடி வச்சு ஆத்தாலாம்னுதான் :)
எது எப்படியோ நீங்க சொல்லிட்டிங்கள்ள, அதனால அடங்கிடறேன் :)
//Mani
Hope you will post the same on friday evening also!!
//
வாங்க சி.பா. அதுல சந்தேகமே இல்லை. நிச்சயமா இதே தலைப்புல ஒரு பதிவு வெள்ளிக்கிழமையும் வரும். கவலைப்படாதீங்க :)
//கலிஃபோர்னியாவில் நமக்கு தெரி ச 'மக்கள்' இருக்காங்க...
மணிகண்டனை 'special'ஆ கவனிக்க சொல்லிடலாம்
//
இது வேறயா? ஐயம் தி எஸ்கேப் :)
சூப்பர்
சூப்பர்
சூப்பர்
சூப்பர்
இந்தியா
சூப்பர்
சூப்பர்
சூப்பர்
சூப்பர்
:))))))))
தென்றல் கவலையேபடாதீங்க.
நம்ம ஆளுக அங்க கொஞ்சபேரு குதிரை வண்டி ஓட்டிட்டு குதிரைக்கு ஆனி புடுங்கிட்டு ( அடிச்சிட்டு) இருக்காங்க.
இந்தியாஅடுத்த சுற்றுக்கு வரலைன்னா.....
கண்டிப்பா அனுப்பிடலாம்.
இப்படி கடுப்படிச்சுட்டிங்களே மணிகண்டன். இந்தியா மட்டும் சூப்பர் 8கு போகலைன்னா உங்களுக்கு சேதம் கடுமையா இருக்கும்னு எச்சரிக்கறேன் :)
:-))))))...
Anna prepared ஆகரீங்களா
--Avanthi
kusumbu
kusumbu
மணி ஏன் ஏன் மக்கள் மேல இந்த கொலை வெறி உங்களுக்கு. வேணாம் பதிவர்கள் எல்லாம் பார்க்கத்தான் சாதுவா இருப்பாங்க. அவங்க எல்லாம் சுள்ளான் மாதிரி சூடூ ஏறினா சுலுக்கு எடுத்துடுவாங்க.
அபுல்,
நன்றி,
நன்றி
நன்றி
நன்றி
//தென்றல் கவலையேபடாதீங்க.
நம்ம ஆளுக அங்க கொஞ்சபேரு குதிரை வண்டி ஓட்டிட்டு குதிரைக்கு ஆனி புடுங்கிட்டு ( அடிச்சிட்டு) இருக்காங்க.
இந்தியாஅடுத்த சுற்றுக்கு வரலைன்னா.....
கண்டிப்பா அனுப்பிடலாம்.//
ஐயோ கொல்றாங்க..கொல்றாங்க..காப்பாத்துங்க :)
//இப்படி கடுப்படிச்சுட்டிங்களே மணிகண்டன். இந்தியா மட்டும் சூப்பர் 8கு போகலைன்னா உங்களுக்கு சேதம் கடுமையா இருக்கும்னு எச்சரிக்கறேன் :)
//
ஒரே கொலை மிரட்டலா இருக்கேப்பா, எங்கேயாவது போய் ஒளிஞ்சுக்கனும்..
//:-))))))...
Anna prepared ஆகரீங்களா
--Avanthi
//
ஆமாம் தங்கச்சி, வெள்ளிக்கிழமை இதே பெயரில உண்மையான பதிவு போட :)
//kusumbu
kusumbu
//
ஆமாம் :)
ஆமாம் :)
//மணி ஏன் ஏன் மக்கள் மேல இந்த கொலை வெறி உங்களுக்கு. வேணாம் பதிவர்கள் எல்லாம் பார்க்கத்தான் சாதுவா இருப்பாங்க. அவங்க எல்லாம் சுள்ளான் மாதிரி சூடூ ஏறினா சுலுக்கு எடுத்துடுவாங்க. //
இந்த ஆட்டத்துக்கு நான் வரலைடா சாமி :)
என்னப்பா மணிகண்டா! நம்ம ராதாகிருஷ்ணனை அனுப்பட்டா? ஜாக்கிரதை. கிரிக்கெட் பதிவு போட சொன்னா மொக்கை பதிவு போடுறீங்கள?:-))
மணிகண்டன்,
லேட்டஸ்ட் செய்தி: இந்தியாவில உங்க வீட்டை ரசிகள் தேடிகிட்டு இருக்காங்களாம்.
பாப் உல்மர் கிரிக்கெட் புக்கிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு. புக்கிகள், மாப்பியா, விளம்பரதாரர்கள் இவர்களின் கையில் கிரிக்கெட் உள்ளது. பாக்குரவனுங்க தான் கேனயனுங்க.
//என்னப்பா மணிகண்டா! நம்ம ராதாகிருஷ்ணனை அனுப்பட்டா? ஜாக்கிரதை. கிரிக்கெட் பதிவு போட சொன்னா மொக்கை பதிவு போடுறீங்கள?:-)) //
ஐயையோ வேணாங்க.. நான் இனிமே ஒழுங்க நடந்துக்கறேன் :)
//மணிகண்டன்,
லேட்டஸ்ட் செய்தி: இந்தியாவில உங்க வீட்டை ரசிகள் தேடிகிட்டு இருக்காங்களாம்.
//
ஏன் ஏன் ஏன் இந்த கொலவெறி???
//பாப் உல்மர் கிரிக்கெட் புக்கிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு. புக்கிகள், மாப்பியா, விளம்பரதாரர்கள் இவர்களின் கையில் கிரிக்கெட் உள்ளது. பாக்குரவனுங்க தான் கேனயனுங்க.
//
இது ஒரு வருத்தமான் விஷ்யம் தான் அனானி :(
:)))
enna mani, srilanka ippidi aadudhu.. batchi sonnadhula nambikkai poidum pola irukke :(
//enna mani, srilanka ippidi aadudhu.. batchi sonnadhula nambikkai poidum pola irukke :( //
இப்படிதாங்க ஆடியிருக்கனும் இந்தியா. நாம பண்ணாததை அவங்க பண்றாங்க. Good Attacking game.
கவலை வேண்டாம். இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்வது உறுதி..
வருகைக்கு நன்றி பாலா.
:)))
செம காமெடி.
'Mat'ch fixing.
எங்கே தங்கினாலும் கனவில் விரட்டப்போவது முத்தையா முரளிதரன் தானே!!
புள்ளிராஜா
//:)))
செம காமெடி.
//
சிறில், காமெடி ட்ராஜடி ஆகாமா இருந்தா சரி :)
கவுக்கறதுக்கு திட்டம் போட்டுட்டாங்க மக்கா!
மொதல்ல அடிச்சு துவைச்ச ஆட்டத்தைப் பார்த்ததும், ஆஹா! ஸ்ரிலங்கா ஒரு 400 - 450 எடுப்பாங்க. பங்களாதேஷ் கவுந்துடும், நாம இவங்களை 23-ம் தேதி ஜெயிச்சுட்டா எல்லாம் சரியாகி நாமளும் சூப்பர் 8-க்கு போயிடலம்னு கனவு கண்டா,
ஸ்ரிலங்கா முழிச்சுகிட்டு, எவ்வளோ ஸ்லோவா ரன் எடுக்குது ப்பாருங்க!
நமக்கு இது டிஸட்வான்டேஜுன்னு நினைக்கிறேன்.
நீங்க என்ன நினைக்கறீங்க?
SK ஐயா,
இப்பவும் நம்பிகை இருக்கு எனக்கு. இலங்கை எப்படியும் 320 ரன் அடிப்பாங்க. பங்களாதேஷை 150 ரன்னுக்கு அவுட்டாகினா பங்களா அவங்க ரன்ரேட் -1.64 ஆகிடும். அப்போ இந்தியா இலங்கைய ஒரு 30 ரன் வித்தியசத்தில ஜெயிச்சா கூட 2.2 கிட்டே இருக்கும் நம்ம ரன்ரேட். பங்களாதேஷ் அதை தாண்டறதுக்கு ஒரு 200 ரன் வித்தியாசத்தில ஜெயிக்கனும். அவங்க பெர்முடா கிட்ட சேஸ் பண்ணா கொஞ்சம் வாய்ப்பிருக்கு. பார்க்கலாம்.
ngokka makka... 318/4
idhu score.. namma pasangalum adichaanungale.. chai
lets pray bangladesh hits atleast 250.. eley tamim,rahim,hasan,ashraful.. kavuthuraadinga makka !!!
ungala nambi thaan enga naade irukku !!!
aana mani, namma nelamaya paathingala.. enga poi solradhu :(
//ngokka makka... 318/4
idhu score.. namma pasangalum adichaanungale.. chai
lets pray bangladesh hits atleast 250.. eley tamim,rahim,hasan,ashraful.. kavuthuraadinga makka !!!
ungala nambi thaan enga naade irukku !!!
aana mani, namma nelamaya paathingala.. enga poi solradhu :(
//
ஆமாம் அருண், நாம இப்ப ஐ.சி.யூல இருக்கோம். இன்னும் 4 மணி நேரம் கழிச்சு தான் எதுவும் சொல்ல முடியும்.
ஒரு சின்ன கனக்கு,
நீங்க சொன்ன மாதிரி பங்களாதேஷ் 250 அடிச்சா, இலங்கையோட நெட் ரன்ரேட் 3.11, பங்களாதேஷ் -0.61.
ஒருவேளை இந்தியா 250 அடிச்சு, இலங்கைய 220 ரன்னுக்கு அவுட்டாக்கினா, இந்தியா 1.9, இலங்கை 1.87. இது எப்படி இருக்கு?
இன்னைக்கு மேட்ச் முடியட்டுங்க எல்லா பாசிபிளிட்டிய வச்சு பதிவு போடறேன்.
ICU-la normal ward-aa illa comavanu innum 4 hrs-la theriyum :)
Now the s/l run rate is 4.49
and ban is -1.543
//Now the s/l run rate is 4.49
and ban is -1.543
//
இல்லை அனானி, என்னோட கணக்கு சரியாயிருந்தா
இலங்கை 4.6
ப்ங்களாதேஷ் -2.03
இலங்கை 4.41
ப்ங்களாதேஷ் -1.87
forgot to include D/L method score
Post a Comment