Friday, April 6, 2007

போவோமா ஊர்கோலம்..




ஒரு வாரம் Los Angeles,Disney Land, San Diegoனு ஊர் சுத்த கிளம்பியாச்சு. அதனால இந்த வாரம் பதிவுகள் போடறது கஷ்டம். அடுத்த வாரம் (ஏப்ரல் 14) மீட் பண்ணலாம். அது வரைக்கும் :-h :-h

4 comments:

தென்றல் said...

என்னங்க.. long long weekend!
enjoy பண்ணுங்க, மணிகண்டன்!

சீக்கிரம் வாங்க... கோட்ச்-லாம் மாறியாச்சி ...

A Simple Man said...

கிரிக்கெட்டில் இந்தியா தோத்தாலும் தோத்தது.. நம்ம பர்ஸுக்கும் சேர்த்து ஆப்பு (ஹி ஹி.. நானும் இப்போதான் 4 நாள் கொடைக்கானல் டூர் போயிட்டு வந்தேன்).. போயிட்டு வாங்க மணி செமி பைனல், பைனல் மேட்ச் பத்தி கலக்கலா பதிவு போடுங்க..

மணிகண்டன் said...

//என்னங்க.. long long weekend!
enjoy பண்ணுங்க, மணிகண்டன்!
//

நன்றி தென்றல்..

மணிகண்டன் said...

//கிரிக்கெட்டில் இந்தியா தோத்தாலும் தோத்தது.. நம்ம பர்ஸுக்கும் சேர்த்து ஆப்பு (ஹி ஹி.. நானும் இப்போதான் 4 நாள் கொடைக்கானல் டூர் போயிட்டு வந்தேன்).. போயிட்டு வாங்க மணி செமி பைனல், பைனல் மேட்ச் பத்தி கலக்கலா பதிவு போடுங்க//

இது முன்னாலயே ப்ளான் பண்ணது அபுல். இந்தியா ஆடற மேட்சை மிஸ் பண்ணனுமேனு கவலைப்பட்டேன். நம்ம பசங்க அந்த கவலைய தரலை :)