Friday, April 20, 2007

கொடூரமான விலங்குகள் - டாப் 5


விலங்கினங்களில் மிகக் கொடூரமான விலங்குகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்திருப்பவை..

TOP 5 DEADLIEST ANIMALS.............................. read fully




#5 African Lion



Credit: © Bruce G. Stumpf - On The Matrix


Giant fangs? Check. Lightning quick? That too. Razor sharp claws? You betcha. Hungry? You better hope not. These big cats are near perfect hunters.





#4 Great White Shark




Credit: © Klaus Jost - www.jostimages.com


Blood in the water can excite these sharks into a feeding frenzy, where they’ll use all 3,000 of their teeth to bite anything that moves.




#3 Australian Box Jellyfish



Credit: © Larry Friesen, Saturdays.net


Also known as the sea wasp, this salad-bowl sized jellyfish can have up to 60 tentacles each 15 feet long. Each tentacle has 5,000 stinging cells and enough toxin to kill 60 humans.



#2 Asian Cobra



Credit: © The Cobra Information Site

While the Asian Cobra doesn’t hold the title of most venomous snake, it does the most with what it has. Of the 50,000 deaths by snakebite a year, Asian Cobras are responsible for the largest chunk.



AND # 1




While all the above said animals use their respective weapon to bring the end of its enemy, this creature with its appearance on screen can kill many and when it speaks some dialogues then that is the worst that can happen for any living being on earth !


18 comments:

Arunkumar said...

ROTFL Mani :)

தென்றல் said...

/While all the above said animals use their respective weapon to bring the end of its enemy, this creature with its appearance on screen can kill many and when it speaks some dialogues then that is the worst that can happen for any living being on earth !
/

அய்யோ.... என்ன ஒரு ய..தா..ர்..த்..த..மா...ன உண்மை... ;)
[மணிகண்டன், TR ரசிகர்கள் யாராவது கோவிச்சிக்க போறங்க?]

Santhosh said...

மணி எங்க கிரிக்கெட் சம்மந்தமான ஆளை போட்டுவிங்களோன்னு பாத்தேன் நல்ல வேலை ஆனா நீங்க சொன்ன மாதிரி ஆளு அம்முட்டு டேஞ்சர் இல்ல அவரு எடுக்குற படம் தான் ரொம்ப டேஞ்சரு. எங்க ரொம்ப நாளா ஆளை காணோம் ஆணி அதிகமோ?

கதிர் said...

என்ன கொடுமை இது மணிகண்டா!

Anonymous said...

என்னது எனக்கு அஞ்சாவது இடமா!

ஏன் சிங்கத்த விட எந்த வகையில நான் கொறச்சல்???

டெல் மீ த ரீசன் மேன்...
டெல் மீ...

SurveySan said...

இது சூப்பரு. நெஜமாவே விழுந்து விழுந்து சிரிச்சேன்.

அது சரி, #5 உண்மையாவே சிங்கமா? இல்ல சும்மா போட்டீங்களா?
ஏன்னா, ஆண் சிங்கம் சும்மா ஒக்காந்து பொழுது கழிக்குமே தவிர, கொடூரமா எல்லாம் ஒண்ணும் செய்யாது :)

பிடிச்ச மூவி சொல்லுங்கய்யான்னா, ஒரு அனானி வந்து வீராச்சாமின்னு சொல்லிட்டு போயிட்டிருக்கு. என்னத்த சொல்ல :)

ALIF AHAMED said...

//
விஜய காப்பி.ஆர் said...

என்னது எனக்கு அஞ்சாவது இடமா!
//


முதலிடமே உணக்குதான் நல்லா பாருல

துளசி கோபால் said...

ஏம்ப்பா இதெல்லாம் ? நானே 'வீ.சா' பார்த்துட்டு நொந்து கிடக்கறேன்(-:

Avanthika said...

அண்ணா இத்தன நாள் வராம..இப்ப வந்து....சூப்பர்..

இருந்தாலும் நீங்க சிங்கத்த இப்படி இன்சல்ட் பண்ணி இருக்க கூடாது..

அண்ணா animals எல்லாம் நாம ஏதாவது அவங்களுக்கு தொந்தரவு குடுத்தாதான் தாக்கும்.. ஆனா இந்த specimen நாம ஒன்னுமே பண்ணாம sunday sunday நம்ம வீடு தேடி வந்து நம்மள இம்சை பண்ணுது...

பாருங்க blue cross ல இருந்து வந்து ஏதாவது சொல்லப் போறாங்க..:-))))

மணிகண்டன் said...

//ROTFL Mani :) //

carefull arun, don't get hurt :)

மணிகண்டன் said...

//அய்யோ.... என்ன ஒரு ய..தா..ர்..த்..த..மா...ன உண்மை... ;)
[மணிகண்டன், TR ரசிகர்கள் யாராவது கோவிச்சிக்க போறங்க?]
//

TR ரசிகர்களா? அப்படி வேற யாரும் இப்ப இருக்காங்களா? :)

மணிகண்டன் said...

/மணி எங்க கிரிக்கெட் சம்மந்தமான ஆளை போட்டுவிங்களோன்னு பாத்தேன் நல்ல வேலை ஆனா நீங்க சொன்ன மாதிரி ஆளு அம்முட்டு டேஞ்சர் இல்ல அவரு எடுக்குற படம் தான் ரொம்ப டேஞ்சரு. எங்க ரொம்ப நாளா ஆளை காணோம் ஆணி அதிகமோ?

//

ஆமாம் சந்தோஷ், ஒரு வாரம் லீவ் போட்டதால் நெறைய ஆணி சேர்ந்துடிச்சு.

மணிகண்டன் said...

//என்ன கொடுமை இது மணிகண்டா!

//

:)

மணிகண்டன் said...

//என்னது எனக்கு அஞ்சாவது இடமா!
//

விஜய காப்பி.ஆர் நல்லா பாருங்க உங்களுக்கு தான் முதலிடம் :)

மணிகண்டன் said...

//பிடிச்ச மூவி சொல்லுங்கய்யான்னா, ஒரு அனானி வந்து வீராச்சாமின்னு சொல்லிட்டு போயிட்டிருக்கு. என்னத்த சொல்ல :)
//

எல்லாரும் ஒரு மார்க்கமா தான் திரியறாங்க சர்வேசன்.

மணிகண்டன் said...

//முதலிடமே உணக்குதான் நல்லா பாருல
//

அதான நல்லா பாருலே..நன்றி மின்னல்.

மணிகண்டன் said...

//ஏம்ப்பா இதெல்லாம் ? நானே 'வீ.சா' பார்த்துட்டு நொந்து கிடக்கறேன்(-:

//

இவ்வளவு பேர் எடுத்து சொல்லியும் நீங்க வீராசமி பார்த்திருக்கீங்கன்னா ரொம்ப தைரியம் தான் மேடம் உங்களுக்கு :)

மணிகண்டன் said...

//அண்ணா animals எல்லாம் நாம ஏதாவது அவங்களுக்கு தொந்தரவு குடுத்தாதான் தாக்கும்.. ஆனா இந்த specimen நாம ஒன்னுமே பண்ணாம sunday sunday நம்ம வீடு தேடி வந்து நம்மள இம்சை பண்ணுது...
//

வாங்க சகோதரி..அரட்டை அரங்கம் ஏற்கனவே அழுகை அரங்கமா ஆயிடுச்சு..இப்ப இவர் வேற வந்து கொடுமை தாங்க முடியலை..

//பாருங்க blue cross ல இருந்து வந்து ஏதாவது சொல்லப் போறாங்க..:-))))
//
நம்மளை எல்லாம் அவர் கொடுமைப்படுத்தறதை பார்த்து அவர் மேல மனித உரிமை அமைப்பு எதுவும் சொல்லாம இருந்தா சரி :)