tag:blogger.com,1999:blog-4962755220777121325.post6804483686713504930..comments2023-05-29T07:41:27.052-07:00Comments on உலகக் கோப்பை 2007: இந்த ஆட்டம் போதுமா?? இன்னும் கொஞ்சம் வேணுமா?மணிகண்டன்http://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4962755220777121325.post-64242104416457052972007-03-10T21:37:00.000-08:002007-03-10T21:37:00.000-08:00//நேத்துக்கு மேட்ச் பாக்க முடியாம போச்சு. நம்ம ஆளு...//நேத்துக்கு மேட்ச் பாக்க முடியாம போச்சு. நம்ம ஆளுங்க பட்டைய கெளப்புனத பாக்கலன்றதுதான் வருத்தமே.

அதனால் என்னங்க தம்பி, பயிற்சி போட்டி தான. 17ம் தேதிலருந்து நிஜப்போட்டிகள்ள கலக்க போறதை மிஸ் பண்ணாம பாருங்க :) உங்க ஊரு நேரப்படி மாலை 4 மணிக்கு மேட்ச் ஆரம்பிக்குமா??மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-34028530883119511702007-03-10T09:15:00.000-08:002007-03-10T09:15:00.000-08:00தலநேத்துக்கு மேட்ச் பாக்க முடியாம போச்சு. நம்ம ஆளு...தல

நேத்துக்கு மேட்ச் பாக்க முடியாம போச்சு. நம்ம ஆளுங்க பட்டைய கெளப்புனத பாக்கலன்றதுதான் வருத்தமே.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-49717111596349771682007-03-10T07:52:00.000-08:002007-03-10T07:52:00.000-08:00//avanthikav@gmail.comஅண்ணா...சூப்பரா விளையாடினாங்...//avanthikav@gmail.comஅண்ணா...

சூப்பரா விளையாடினாங்க...

உங்க பிளாக் நான் daily படிச்சுட்டு வர்ரேன்..ரொம்ப நல்லா இருக்கு... நானும் இன்னைக்கு ஒரு புது பிளாக் ஓபன் பண்ணி இருக்கேன்..எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும்...

நன்றி அவந்தி, தங்கள் வரவு நல்வரவாகுக!மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-29256829364678207262007-03-10T07:50:00.000-08:002007-03-10T07:50:00.000-08:00//மணி.. நீங்க சொல்றதை பார்த்த பசங்க கோப்பையோட வன்த...//மணி.. நீங்க சொல்றதை பார்த்த பசங்க கோப்பையோட வன்துடுவாங்க போல.. இருந்தாலும் வெயிட்டிங்

ஆமாங்க கார்த்தி, 28ம் தேதி நம்ம பசங்க கப் வாங்கப்போறாங்க பாருங்க!மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-83456901926525778772007-03-10T06:40:00.000-08:002007-03-10T06:40:00.000-08:00avanthikav@gmail.comஅண்ணா...சூப்பரா விளையாடினாங்க....avanthikav@gmail.comஅண்ணா...

சூப்பரா விளையாடினாங்க...

உங்க பிளாக் நான் daily படிச்சுட்டு வர்ரேன்..ரொம்ப நல்லா இருக்கு... நானும் இன்னைக்கு ஒரு புது பிளாக் ஓபன் பண்ணி இருக்கேன்..எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும்...Avanthikahttps://www.blogger.com/profile/03178533863293843099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-26895993641896201122007-03-09T22:37:00.000-08:002007-03-09T22:37:00.000-08:00வாவ்! இன்பத் தேன் வந்து பாயுதே காதிலே..மணி.. நீங்க...வாவ்! இன்பத் தேன் வந்து பாயுதே காதிலே..

மணி.. நீங்க சொல்றதை பார்த்த பசங்க கோப்பையோட வன்துடுவாங்க போல.. இருந்தாலும் வெயிட்டிங்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-86367083449400678172007-03-09T21:40:00.000-08:002007-03-09T21:40:00.000-08:00//இந்தியா நன்றாக விளையாடியது என்பதை விட மே.தீவுகள்...//இந்தியா நன்றாக விளையாடியது என்பதை விட மே.தீவுகள் அணி மிக மிக மோசமாக விளையாடியது என்பதே தகும்.

நேற்றைய மேட்சை பொறுத்தவரை :

பதான் - லக்கி
அகர்கர்,கான் - அருமை
மு.படேல் - அபாரம்
சேவாக் - மட்டம்

அப்படின்னும் ஒரேயடியா சொல்ல முடியாதேங்க ப்ரியன்.

//மு.படேல் - அபாரம்
சேவாக் - மட்டம்

இது 100% சரி!மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-74429566575342198922007-03-09T21:38:00.000-08:002007-03-09T21:38:00.000-08:00//நிச்சயமா இரை பண்றேன் அருண்//நிச்சயமா ட்ரை பண்றேன...//நிச்சயமா இரை பண்றேன் அருண்//

நிச்சயமா ட்ரை பண்றேன் ..ஸ்பெல்லிங் மிஷ்டேக் :)மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-71392602580671009152007-03-09T21:37:00.000-08:002007-03-09T21:37:00.000-08:00//இன்றைக்கு நம்ம ஆளுங்க கலக்கிட்டாங்க.. என்ன கொஞ்ச...//இன்றைக்கு நம்ம ஆளுங்க கலக்கிட்டாங்க.. என்ன கொஞ்சம் சேவாக் பார்மிற்கு வந்திருந்தால் நல்லாயிருந்திருக்கும்.. ஏனென்றால் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறமை படைத்தவர் சேவாக்... //

வாங்க சி.பா, பதிவுல சொன்ன மாதிரி கெடைச்ச ரெண்டு வாய்ப்பை கோட்டை விட்டுட்டாரு. இன்னம் ரெண்டு வாய்ப்பு கிடைக்கும்னு நம்பறேன். அதுக்கப்புறம் அவரை ஆண்டவன் தான் காப்பாத்தனும். என்னைக் கேட்டா அவர கொஞ்சம் கீழ இறக்கி நின்னு ஆட வாய்ப்பு தரலாம். ஓபனிங் இறங்கி அடிச்சு ஆட முயற்சி பண்ணி சொற்ப ரன்னுக்கு அவுட்டாகறத விட அது கொஞ்சம் பலன் தரும்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க?மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-81050124597304174822007-03-09T21:34:00.000-08:002007-03-09T21:34:00.000-08:00//potu thaakitaanunga namma pasanga :)neenga ella ...//potu thaakitaanunga namma pasanga :)

neenga ella matcheskum time kedacha review ezhudunga Mani !!

நிச்சயமா இரை பண்றேன் அருண், உங்க ஆதரவுக்கு நன்றி!மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-25676708416888386112007-03-09T21:33:00.000-08:002007-03-09T21:33:00.000-08:00//இந்த ஆர்பாட்டத்தில் பசங்க நிஜம் போட்டிகளில் கோட்...//இந்த ஆர்பாட்டத்தில் பசங்க நிஜம் போட்டிகளில் கோட்டை விட்டுடக் கூடாது. :)

கவலைப்படாதீங்க கொத்ஸ், நம்ம பசங்க நிச்சயம் கலக்குவாங்க!மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-72122852586820265902007-03-09T21:20:00.000-08:002007-03-09T21:20:00.000-08:00இந்தியா நன்றாக விளையாடியது என்பதை விட மே.தீவுகள் அ...இந்தியா நன்றாக விளையாடியது என்பதை விட மே.தீவுகள் அணி மிக மிக மோசமாக விளையாடியது என்பதே தகும்.

நேற்றைய மேட்சை பொறுத்தவரை :

பதான் - லக்கி
அகர்கர்,கான் - அருமை
மு.படேல் - அபாரம்
சேவாக் - மட்டம்ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-76903152778497568582007-03-09T20:59:00.000-08:002007-03-09T20:59:00.000-08:00மணிகண்டன்இன்றைக்கு நம்ம ஆளுங்க கலக்கிட்டாங்க.. என்...மணிகண்டன்

இன்றைக்கு நம்ம ஆளுங்க கலக்கிட்டாங்க.. என்ன கொஞ்சம் சேவாக் பார்மிற்கு வந்திருந்தால் நல்லாயிருந்திருக்கும்.. ஏனென்றால் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறமை படைத்தவர் சேவாக்...சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-8154765200399719112007-03-09T20:22:00.000-08:002007-03-09T20:22:00.000-08:00potu thaakitaanunga namma pasanga :)neenga ella ma...potu thaakitaanunga namma pasanga :)

neenga ella matcheskum time kedacha review ezhudunga Mani !!Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-91317306996129231372007-03-09T20:10:00.000-08:002007-03-09T20:10:00.000-08:00இந்த ஆர்பாட்டத்தில் பசங்க நிஜம் போட்டிகளில் கோட்டை...இந்த ஆர்பாட்டத்தில் பசங்க நிஜம் போட்டிகளில் கோட்டை விட்டுடக் கூடாது. :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com