tag:blogger.com,1999:blog-4962755220777121325.post4617796636310380937..comments2023-05-29T07:41:27.052-07:00Comments on உலகக் கோப்பை 2007: கடுப்படிக்கும் முதல் சுற்று போட்டிகள் :(மணிகண்டன்http://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-4962755220777121325.post-35870124011282249982007-03-18T07:50:00.000-07:002007-03-18T07:50:00.000-07:00I agree with you Dr.brunoI agree with you Dr.brunoமணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-36411154112615376202007-03-18T00:05:00.000-07:002007-03-18T00:05:00.000-07:00I think this opinion has to be changed after the e...I think this opinion has to be changed after the exit of Pakistan after just two matches.....

This seems to be the worst format.....

One upset and a team gets into the next stage

Like what happened during Last World Cup when the Super Six and Semifinals were boringDoctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-41212130483426219702007-03-16T12:44:00.000-07:002007-03-16T12:44:00.000-07:00//சொல்ல முடியாது, நியூசீலந்திற்க்கு என்ன நடந்தது??...//சொல்ல முடியாது, நியூசீலந்திற்க்கு என்ன நடந்தது??

ஏங்க எல்லாரும் இப்படி சொல்லி சொல்லியே பயமுறுத்தறிங்க :)

இந்தியா மீது ஒன்றும் வெறுப்பில்லை,
ஆத்திரம்......எல்லா பிளேயர்களும் கெட்டிக்காரர்கள்தான்.

ஆனால் தனித்தனியாக நன்றாக விளையாடுவார்கள். டீமாக சேர்ந்து விளையாடமாட்டார்கள்.

உங்க கருத்தை தெளிவுபடுத்தியதற்கு நன்றி ஆதிபகவன். சமீபகாலமா அந்த மாதிரி சுயநலமா ஆடறது குறைஞ்சிருக்கறதாகவே எனக்கு தோனுது.மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-27408416211408374662007-03-16T11:55:00.000-07:002007-03-16T11:55:00.000-07:00////ரொம்ப சிரிக்காதிங்க. சனிக்கிழமை பங்களாதேஷ் நமக...////ரொம்ப சிரிக்காதிங்க. சனிக்கிழமை பங்களாதேஷ் நமக்கு ஆப்பு வச்சிடப் போறாங்க //

நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!!

இது நான் ஒரு நகைச்சுவைக்காக சொன்னேனெ தவிர இது நடக்க வாய்ப்பில்லை!//

சொல்ல முடியாது, நியூசீலந்திற்க்கு என்ன நடந்தது??

இந்தியா மீது ஒன்றும் வெறுப்பில்லை,
ஆத்திரம்......எல்லா பிளேயர்களும் கெட்டிக்காரர்கள்தான்.

ஆனால் தனித்தனியாக நன்றாக விளையாடுவார்கள். டீமாக சேர்ந்து விளையாடமாட்டார்கள்.ஆதிபகவன்https://www.blogger.com/profile/13210537017404427307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-88863424266774245602007-03-16T11:19:00.000-07:002007-03-16T11:19:00.000-07:00//பட்டய கிளப்பின பாகிஸ்தான்இல்லனா..பட்டய கிளப்பின ...//பட்டய கிளப்பின பாகிஸ்தான்
இல்லனா..
பட்டய கிளப்பின பங்களாதேஷ்.

..ச்சும்மா...உங்களை வெறுப்பேத்த தான்.. ;)

இரும்படி குடுத்த இந்தியா..
(இது எப்படி இருக்கு..?!)

கடைசி ஒன்னு மட்டும் தான் நல்லாயிருக்கு :)மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-2602698679726741852007-03-16T10:43:00.000-07:002007-03-16T10:43:00.000-07:00பட்டய கிளப்பின பாகிஸ்தான்இல்லனா..பட்டய கிளப்பின பங...பட்டய கிளப்பின பாகிஸ்தான்
இல்லனா..
பட்டய கிளப்பின பங்களாதேஷ்.

..ச்சும்மா...உங்களை வெறுப்பேத்த தான்.. ;)

இரும்படி குடுத்த இந்தியா..
(இது எப்படி இருக்கு..?!)தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-45990944453727829442007-03-16T09:39:00.000-07:002007-03-16T09:39:00.000-07:00ஆதிபகவன்,ஒரேயடியா இந்திய அணிக்கு எதிரா இறங்கியிருக...ஆதிபகவன்,

ஒரேயடியா இந்திய அணிக்கு எதிரா இறங்கியிருக்கீங்க போலிருக்கு. இந்தியாவோட ஃபீல்டின் மோசம் என்பது உண்மை தான். அதை நானும் எழுதியிருக்கேன்.

அதுக்காக இந்த மாதிரி சின்ன அணிகள் இருந்தால் தான் இந்தியா ஜெயிக்கும் அப்படிங்கரது கொஞ்சம் கடுமையாவெ தெரியுது. நீங்க என்ன அர்த்தத்துல சொன்னிங்கன்னு தெரியலை (கிண்டல்?கோபம்?)

////ரொம்ப சிரிக்காதிங்க. சனிக்கிழமை பங்களாதேஷ் நமக்கு ஆப்பு வச்சிடப் போறாங்க :)//

நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!!

இது நான் ஒரு நகைச்சுவைக்காக சொன்னேனெ தவிர இது நடக்க வாய்ப்பில்லை!மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-31588724730442896312007-03-16T08:32:00.000-07:002007-03-16T08:32:00.000-07:00மணிகண்டன்,இது மாதிரி அணிகள் இருந்தால்தான் இந்தியா ...மணிகண்டன்,

இது மாதிரி அணிகள் இருந்தால்தான் இந்தியா ஜெயிக்க முடியும்.

டெஸ்ட் விளையாடும் தகுதி கொண்ட நாடுகளில் மோசமான பீல்டிங் உள்ள நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும்தான்.

//எதுக்கு இலங்கை விழுந்து விழுந்து 321 ரன் அடிச்சாங்கன்னு தெரியலை. 100 ரன் அடிச்சிட்டு டிக்ளேர் பண்ணியிருக்கலாம்!!!//

இது போல எதிரணிய குறைத்து மதிப்பிடுவதும் தோல்விக்கு ஒரு காரணம்.

//ரொம்ப சிரிக்காதிங்க. சனிக்கிழமை பங்களாதேஷ் நமக்கு ஆப்பு வச்சிடப் போறாங்க :)//

நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!!ஆதிபகவன்https://www.blogger.com/profile/13210537017404427307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-62590962991946271922007-03-16T06:49:00.000-07:002007-03-16T06:49:00.000-07:00//சிரிப்பாய் சிரித்த சிறீலங்காஇடி வாங்கிய இங்கிலாந...//சிரிப்பாய் சிரித்த சிறீலங்கா
இடி வாங்கிய இங்கிலாந்து
வேட்டையாடப் பட்ட வெஸ்ட் இண்டீஸ்

கலக்கல் அனானி. நல்லாயிருக்கு தலைப்பெல்லாம்மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-75613290107297922442007-03-15T23:51:00.000-07:002007-03-15T23:51:00.000-07:00////ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு!பல்பு வாங்கிய பாகிஸ்தா...////ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு!
பல்பு வாங்கிய பாகிஸ்தான்!
தெறித்து ஓடிய தென்னாப்பிரிக்கா!
நியூசிலாந்தை நொங்கெடுத்த இந்தியா!//

பிடிங்க..மீதி தலைப்புகள்...

சிரிப்பாய் சிரித்த சிறீலங்கா
இடி வாங்கிய இங்கிலாந்து
வேட்டையாடப் பட்ட வெஸ்ட் இண்டீஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-41716460790086123342007-03-15T21:15:00.000-07:002007-03-15T21:15:00.000-07:00//மணி,உலகக்கோப்பையில் சிறுநாடுகள் கட்டாயம் வேண்டும...//மணி,

உலகக்கோப்பையில் சிறுநாடுகள் கட்டாயம் வேண்டும்தான். விரிவான என் கருத்து இங்கே

http://domesticatedonion.net/tamil/?p=662

மிக்க நன்றி வெங்கட். உங்க பதிவுல நானும் பின்னூட்டம் போட்டிருக்கேங்க.மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-90730529673012018292007-03-15T21:14:00.000-07:002007-03-15T21:14:00.000-07:00//வெளுக்கப்பட்டது வெஸ்ட் இண்டீஸ்.இஞ்சி தின்றது இங்...//வெளுக்கப்பட்டது வெஸ்ட் இண்டீஸ்.

இஞ்சி தின்றது இங்கிலாந்து.

இடுப்பொடிந்தது இலங்கை..

ஆகா நக்கீரன்..கலக்கிட்டீங்க. எல்லா தலைப்பும் உபயோகப்படும்னு நினைக்கிறேன் :)மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-1988363166110120602007-03-15T21:13:00.000-07:002007-03-15T21:13:00.000-07:00//இந்த போட்டி tie ஆனதால, group D ல் ஏதும் ஆச்சியம்...//இந்த போட்டி tie ஆனதால, group D ல் ஏதும் ஆச்சியம் காத்து இருக்கா? //

அப்படி எதுவும் ஆகும்னு தோனலைங்க. பாகிஸ்தான் அயர்லாந்து கிட்டயோ ஜிம்பாப்வே கிட்டயோ தோத்தா எதாவது நடக்கலாம்!மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-82673285965054910072007-03-15T18:42:00.000-07:002007-03-15T18:42:00.000-07:00மணி,உலகக்கோப்பையில் சிறுநாடுகள் கட்டாயம் வேண்டும்த...மணி,

உலகக்கோப்பையில் சிறுநாடுகள் கட்டாயம் வேண்டும்தான். விரிவான என் கருத்து இங்கே

http://domesticatedonion.net/tamil/?p=662Venkathttps://www.blogger.com/profile/15466450795962709148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-30881661712410075322007-03-15T17:34:00.000-07:002007-03-15T17:34:00.000-07:00வெளுக்கப்பட்டது வெஸ்ட் இண்டீஸ்.இஞ்சி தின்றது இங்கி...வெளுக்கப்பட்டது வெஸ்ட் இண்டீஸ்.

இஞ்சி தின்றது இங்கிலாந்து.

இடுப்பொடிந்தது இலங்கை..Nakkiranhttps://www.blogger.com/profile/12327785553486933656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-15022630479656120112007-03-15T16:37:00.000-07:002007-03-15T16:37:00.000-07:00//என்னங்க சுப்ரமணிய சுவாமி ரேஞ்சுல 'சதி'ன்னெல்லாம்...//
என்னங்க சுப்ரமணிய சுவாமி ரேஞ்சுல 'சதி'ன்னெல்லாம் சொல்றிங்க. அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. Just an Indian mentality!

இந்த போட்டி tie ஆனதால, group D ல் ஏதும் ஆச்சியம் காத்து இருக்கா?தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-26997390779451567092007-03-15T16:24:00.000-07:002007-03-15T16:24:00.000-07:00//ஜிம்பாப்வே ஈசியா ஜெயிக்கறதை கோட்டை விட்டுட்டு மே...//ஜிம்பாப்வே ஈசியா ஜெயிக்கறதை கோட்டை விட்டுட்டு மேட்ச் 'டை' ஆயிடிச்சி..

எப்படியோ ஒரு பரபரப்பான் ஆட்டம் கிடைச்சா சரிதான். இருந்தாலும் ரெண்டு அணியும் அடுத்த சுற்றுக்கு போறது கஷ்டம்தான்னு தோனுது.மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-26521445595826396262007-03-15T16:22:00.000-07:002007-03-15T16:22:00.000-07:00//manikandan ireland tied the match with zimbabwe ...//manikandan ireland tied the match with zimbabwe !!!! awesome.....nailbiting finish.hats off to Ireland......great !!! iam so thrilled

feel bad for my previous comment!!!! //

ரொம்ப பரபரப்பா ஆக்கிட்டாங்க கடைசில.. ஒருவேளை இந்த பதிவை படிச்சிருப்பாங்களோ ? எழுதுன சூடு ஆறுறதுக்குள்ள நோஸ்கட் குடுக்கறாங்க :(மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-28311380795123274682007-03-15T16:21:00.000-07:002007-03-15T16:21:00.000-07:00//(ஆமா david houghton ன்னு ஒருத்தர் இருந்தாரே அவரு...//(ஆமா david houghton ன்னு ஒருத்தர் இருந்தாரே அவரு ஜிம்பாப்வே தானே reverse sweep லாம் அடிச்சு தூள் கிளப்பினார் ஒரு சமயம்.....)

ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி மேடம். ஆமாங்க. 87 உலகக்கோப்பைல நியூசிலாந்துக்கு எதிரா 142 ரன் அடிச்சு கிட்டத்தட்ட ஜெயிக்கற நிலைமைக்கு கொண்டு வந்தாரு. அப்புரம் அப்போதைய கேப்டன் ட்ரைகாஸ் சொதப்பி 3 ரன் வித்தியாசத்துல தோத்து போனாங்க..நல்ல ப்ளேயருங்க அவரு..மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-26199766992522409682007-03-15T15:54:00.000-07:002007-03-15T15:54:00.000-07:00//ஆமாங்க மணிகண்டன் செம கடுப்பா இருக்கு! ஜிம்பாப்வே...//ஆமாங்க மணிகண்டன் செம கடுப்பா இருக்கு! ஜிம்பாப்வே vs அயர்லாண்ட எல்லாம் பாக்க வேண்டியிருக்க்கு...$199
குடுத்திட்டோம்ல....நம்ம திருவிளையாடல் தருமி மாதிரி இந்த மாச்செல்லாம் நாங்க பாக்கல அதுக்கு தகுந்தாப்பல கொஞ்சம் fee கொறச்சுக்கோங்கன்னு சொல்லலாம்னு இருக்கேன்.....:)

வாங்க மேடம்.. நீங்களும் நம்ம கட்சியா? நானும் 199$ குடுத்த பாவத்துக்காக காலைல ஆறு மணிக்கு எந்திரிச்சு இந்த மேட்ச் எல்லாம் பார்க்கறேன் :)மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-14461492851677688992007-03-15T15:49:00.000-07:002007-03-15T15:49:00.000-07:00//இப்போதுள்ள தர வரிசைப்படி கால் இறுதிப் போட்டி, அர...//இப்போதுள்ள தர வரிசைப்படி கால் இறுதிப் போட்டி, அரை இறுதி அப்புறம் இறுதிப்போட்டி என்று நடத்தினால் மொத்தமே 6 (4+1+1) மேட்ச்கள்தான் தேவைப்படும்////

தவறு .. மொத்தம் 7 (4+2+1) மேட்ச்கள்

அப்புறம் பார்த்தீங்களா,

ஜிம்பாப்வே ஈசியா ஜெயிக்கறதை கோட்டை விட்டுட்டு மேட்ச் 'டை' ஆயிடிச்சி..A Simple Manhttps://www.blogger.com/profile/00292115134733231273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-13010568650171965172007-03-15T15:44:00.000-07:002007-03-15T15:44:00.000-07:00manikandan ireland tied the match with zimbabwe !!...manikandan ireland tied the match with zimbabwe !!!! awesome.....nailbiting finish.hats off to Ireland......great !!! iam so thrilled

feel bad for my previous comment!!!!Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-65682934479302219172007-03-15T15:32:00.000-07:002007-03-15T15:32:00.000-07:00//உலகக்கோப்பை எனற பேருக்கு ஏற்ப உலகிலுள்ள நிறைய அண...//உலகக்கோப்பை எனற பேருக்கு ஏற்ப உலகிலுள்ள நிறைய அணிகளுக்கு வாய்ப்பு வழங்கி (அதிகமான மேட்ச்களை) நடத்தி வருமானத்தைப் பெருக்க வேண்டுமென்பதுதான் ICCயின் முக்கியமான எண்ணம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

வருமானத்தை பெருக்கவே என்பது சரிதாங்க. ஆனா இந்த மாதிரி போட்டிகளால ஆட்டததை பார்க்கற ஈடுபாடே ரசிகர்கள் கிட்ட குறைஞ்சிடுமே. Putting too much of minnows will definitely backfire.

//ஆனால் அதனை இந்த தடவை போலில்லாமல் சரியான குழுக்களாகப் பிரித்து விறுவிறுப்பாகப் போட்டிகளை நடத்தினால் நல்லது என நினைக்கிறேன்.

சரிதாங்க. போன தடவை 14 அணிகள் ஆடினாலும், ஏழு அணிகள் கொண்ட 2 குழுக்களா பிரிச்சு, அதுலயிருந்து மூனு அணிகள் சூப்பர்6க்கு போகும்னு வச்சாங்க. ஏழுல ரெண்டு தான சிறிய அணிகளா இருந்தது.அதனால சுவாரசியமா இருந்தது. இந்த முரை முதல் சுற்று ஏறக்குறைய Pre-Determined-ஆ ஆயிடுச்சு.மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-9936643558048525452007-03-15T15:31:00.000-07:002007-03-15T15:31:00.000-07:00ஆமாங்க மணிகண்டன் செம கடுப்பா இருக்கு! ஜிம்பாப்வே v...ஆமாங்க மணிகண்டன் செம கடுப்பா இருக்கு! ஜிம்பாப்வே vs அயர்லாண்ட எல்லாம் பாக்க வேண்டியிருக்க்கு...$199
குடுத்திட்டோம்ல....நம்ம திருவிளையாடல் தருமி மாதிரி இந்த மாச்செல்லாம் நாங்க பாக்கல அதுக்கு தகுந்தாப்பல கொஞ்சம் fee கொறச்சுக்கோங்கன்னு சொல்லலாம்னு இருக்கேன்.....:)

(ஆமா david houghton ன்னு ஒருத்தர் இருந்தாரே அவரு ஜிம்பாப்வே தானே reverse sweep லாம் அடிச்சு தூள் கிளப்பினார் ஒரு சமயம்.....)Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-34470652385278162132007-03-15T14:48:00.000-07:002007-03-15T14:48:00.000-07:00//அப்படி போட்றா என் சிங்கக்குட்டி...இப்படிதான் இரு...//அப்படி போட்றா என் சிங்கக்குட்டி...

இப்படிதான் இருக்கணும்...
நடக்கணும்னு நம்புவோம்.

ஆகா ரொம்ப நன்றி தம்பி. உங்க ப்ரெய்ன் கெளடவுன்ல இருந்து கொஞ்சம் தலைப்புகளையும் எடுத்து விட்டிங்கன்னா நல்லா இருக்கும் :)மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.com