tag:blogger.com,1999:blog-4962755220777121325.post1553077655912082267..comments2023-05-29T07:41:27.052-07:00Comments on உலகக் கோப்பை 2007: நாளை நமதே !மணிகண்டன்http://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4962755220777121325.post-28908895448462597422007-03-23T14:18:00.000-07:002007-03-23T14:18:00.000-07:00எல்லாம் முடிஞ்சிருச்சு மணி !! ப்ச் !எல்லாம் முடிஞ்சிருச்சு மணி !! ப்ச் !Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-11589209167214093102007-03-23T12:19:00.000-07:002007-03-23T12:19:00.000-07:00/சூப்பர் 8க்கு தகுது பெறும் அணிகள், அவங்களுக்குள்ள.../சூப்பர் 8க்கு தகுது பெறும் அணிகள், அவங்களுக்குள்ள நடந்த மேட்சுக்கான புள்ளிகளை மட்டும் அடுத்த சுற்றுக்கு எடுட்துட்டு போலாம்/

தெளிவுபடுத்தியதறகு நன்றி, மணிகண்டன்!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-63081685344181793732007-03-23T10:37:00.000-07:002007-03-23T10:37:00.000-07:00//பேசாம சேப்பலுக்கு பக்கத்துல உங்களுக்கும் ஒரு நாற...//பேசாம சேப்பலுக்கு பக்கத்துல உங்களுக்கும் ஒரு நாற்காலி போடச்சொல்லலாம்

என் கழுத்து நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா கார்த்தி :)மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-29985290952516767642007-03-23T10:36:00.000-07:002007-03-23T10:36:00.000-07:00///அவங்க நாளைக்கு தோத்தா, சூப்பர் 8க்கு 0 புள்ளிகள...///அவங்க நாளைக்கு தோத்தா, சூப்பர் 8க்கு 0 புள்ளிகளோட போகனும்/

NRR-படி சொல்லிறீங்களா? புரியலேயே?!

/ஷேவாகே நான் ஆடமாட்டேன்னாலும் திராவிட் விடமாட்டாரு. /

mind readerஆ இருக்கிறீங்க, மணிகண்டன்!

சூப்பர் 8க்கு தகுது பெறும் அணிகள், அவங்களுக்குள்ள நடந்த மேட்சுக்கான புள்ளிகளை மட்டும் அடுத்த சுற்றுக்கு எடுட்துட்டு போலாம். அதனால் இந்தியா ஜெயிச்ச, இந்தியா 2 புள்ளிகளும், இலங்கை 0 புள்ளிகளும் அடுத்த சுற்றுக்கு எடுட்துட்டு போகும்.மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-9093911171402018212007-03-23T10:34:00.001-07:002007-03-23T10:34:00.001-07:00//அண்ணா டைம் ஆக ஆக எந்த possibilitya சொன்னார்னு நி...//அண்ணா டைம் ஆக ஆக எந்த possibilitya சொன்னார்னு நினச்சு பயமா இருக்கு...:-))... //

NO TENSION PLEASE :)
கண்டிப்பா ஜெயிப்பொம் சகோதரி.மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-20598838945747072952007-03-23T10:34:00.000-07:002007-03-23T10:34:00.000-07:00//பின்ன நாம எல்லாம் டேவிஸனுக்காக கனடா ஆடற மேட்சையே...//பின்ன நாம எல்லாம் டேவிஸனுக்காக கனடா ஆடற மேட்சையே பார்க்கறவங்க. சூப்பர் எய்ட் மேட்சஸை கூடவா பார்க்க மாட்டோம்.

அதான, நிச்சயமா பார்ப்போம்..மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-19442511693392089292007-03-23T10:32:00.000-07:002007-03-23T10:32:00.000-07:00//பங்களாதேஷ் பெர்முடாவை நல்லா ஜெயிச்சுதுன்னா ? அப்...//பங்களாதேஷ் பெர்முடாவை நல்லா ஜெயிச்சுதுன்னா ? அப்போ என்ன நடக்கும் ?

அது ரொம்ப கஷ்டம் அனனி. அவங்க 700 ரன் அடிச்சா க்கூட பெர்முடாவை 100 ரன்னுக்கு சுருட்டனும். 100 ரன்னுக்கு சுருட்டலாம், 700 ரன் அடிக்க முடியுமா??மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-39459413491418657342007-03-23T10:31:00.000-07:002007-03-23T10:31:00.000-07:00//என்னைப் பொறுத்தவரை, இந்தியா இந்தப் போட்டியில தோற...//என்னைப் பொறுத்தவரை, இந்தியா இந்தப் போட்டியில தோற்கணும், நாட்டுப்பற்று..தேசப்பற்று இதெல்லாம் காட்டி இப்படிச் சொல்றதுக்காக துரோகின்னு சொல்லாதீங்க, ஆடுற இவனுங்களுக்கு இந்தப் பற்றெல்லாம் இருக்கா, ஏனோதானோன்னு ஆடுற இவனுங்க எல்லாம் சீக்கிரம் வூட்டுக்கு அனுப்போனும்.

உங்க ஆதங்கம் புரியுது சக்தி. கவலைப்பாடாதிங்க. இந்தியா ஜெயிச்சு ஆறுதல் தருவாங்க.மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-92181526627956206062007-03-23T08:03:00.000-07:002007-03-23T08:03:00.000-07:00நீங்க சொன்ன மாதிரியே நடக்குதுங்க மணிகண்டன்..முதல்ல...நீங்க சொன்ன மாதிரியே நடக்குதுங்க மணிகண்டன்..

முதல்ல ஃபீல்டிங்.. கும்ளேவுக்கு பதிலா ஹர்பஜன்.. அப்படியே நீங்க சொன்ன மாதிரி இந்தியா ஜெயிச்சா நல்லாயிருக்கும் போங்க..

பேசாம சேப்பலுக்கு பக்கத்துல உங்களுக்கும் ஒரு நாற்காலி போடச்சொல்லலாம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-84268794651752794802007-03-23T07:21:00.000-07:002007-03-23T07:21:00.000-07:00/அவங்க நாளைக்கு தோத்தா, சூப்பர் 8க்கு 0 புள்ளிகளோட.../அவங்க நாளைக்கு தோத்தா, சூப்பர் 8க்கு 0 புள்ளிகளோட போகனும்/

NRR-படி சொல்லிறீங்களா? புரியலேயே?!

/ஷேவாகே நான் ஆடமாட்டேன்னாலும் திராவிட் விடமாட்டாரு. /

mind readerஆ இருக்கிறீங்க, மணிகண்டன்!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-11840156549498494192007-03-23T06:56:00.000-07:002007-03-23T06:56:00.000-07:00What happens to India if they lose?" Rahul Dravid ...What happens to India if they lose?" Rahul Dravid was asked the day before. "We're not even thinking about the possibility

-Cricinfo

அண்ணா டைம் ஆக ஆக எந்த possibilitya சொன்னார்னு நினச்சு பயமா இருக்கு...:-))...Avanthikahttps://www.blogger.com/profile/03178533863293843099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-34545758520738541012007-03-23T02:19:00.000-07:002007-03-23T02:19:00.000-07:00//நாளைக்கு இந்தியா ஜெயிச்சா, உடனே மேட்ச் ஃபிக்ஸிங்...//நாளைக்கு இந்தியா ஜெயிச்சா, உடனே மேட்ச் ஃபிக்ஸிங்னு சொல்றதுக்கு நிறைய பேர் கிளம்பிடுவாங்க. அவங்களுக்கு எல்லாம் சொல்றது இதுதான். மேட்ச் ஃபிக்ஸிங் நடந்திருக்கு, இல்லைன்னு சொல்லலை. அதுக்காக இந்தியா தோத்தா உடனே காசு வாங்கிட்டாங்கன்னு சொல்றதும், ஜெயிச்சா காசு குடுத்து ஜெயிக்க வச்சாங்கன்னு சொல்லாதீங்க. //

அருமையா சொன்னீங்க. ஏன்னா இங்க இப்பயே இந்த டயலாக்கை சொல்லிக்கிட்டு நிறைய பேரு திரியறாங்க. கூட இருந்து பார்த்த மாதிரி 120 கோடி, 275 கோடின்னு புள்ளி விவரமெல்லாம் சொல்றானுங்க.

//கிரிகெட்ட ரசிக்கறவங்க இந்தியா ஆடுனாலும் ஆடாட்டியும் பார்ப்பாங்க. இந்தியா ஆடுனா த்ரில் அதிகம் அவ்வளவு தான்.//

பின்ன நாம எல்லாம் டேவிஸனுக்காக கனடா ஆடற மேட்சையே பார்க்கறவங்க. சூப்பர் எய்ட் மேட்சஸை கூடவா பார்க்க மாட்டோம்.நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-28632822215922859232007-03-23T00:24:00.000-07:002007-03-23T00:24:00.000-07:00பங்களாதேஷ் பெர்முடாவை நல்லா ஜெயிச்சுதுன்னா ? அப்போ...பங்களாதேஷ் பெர்முடாவை நல்லா ஜெயிச்சுதுன்னா ? அப்போ என்ன நடக்கும் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4962755220777121325.post-12714629140738731312007-03-22T23:44:00.000-07:002007-03-22T23:44:00.000-07:00என்னைப் பொறுத்தவரை, இந்தியா இந்தப் போட்டியில தோற்க...என்னைப் பொறுத்தவரை, இந்தியா இந்தப் போட்டியில தோற்கணும், நாட்டுப்பற்று..தேசப்பற்று இதெல்லாம் காட்டி இப்படிச் சொல்றதுக்காக துரோகின்னு சொல்லாதீங்க, ஆடுற இவனுங்களுக்கு இந்தப் பற்றெல்லாம் இருக்கா, ஏனோதானோன்னு ஆடுற இவனுங்க எல்லாம் சீக்கிரம் வூட்டுக்கு அனுப்போனும்.Anonymousnoreply@blogger.com